Tata Docomo அறிமுகப்படுத்துகிறது ஒரு புதிய பிளான்,இதில் 49GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள்

Updated on 08-May-2018
HIGHLIGHTS

இந்த பிளான்Tata Docomo அனைத்து வட்டாரங்களிலும் இருக்கிறது இங்கு நிறுவனம் ஏர்டெல் உடன் சேர்ந்து ICR அக்ரிமெண்ட் சர்விஸ் வழங்குகிறது

Tata Docomo வில் 229ரூபாய்க்கு ஒரு புதிய ப்ரீபெய்டு பிளான் அறிமுகம் படுத்துகிறது, இதன் மூலம் மற்ற நிறுவனத்தின் மேல் அடுத்த காலடி வைக்க முடியும். இப்பொழுது நிறுவனம் 229ரூபாயின் பிளானில் நிறுவனம் 49GB டேட்டா,அன்லிமிட்டட் வொய்ஸ் கால் மற்றும் தினம்தோறும் 100 SMS வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்களுக்கு இருக்கிறது, இந்த திட்டம் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் அன்லிமிட்டட்  பிளான் செக்சனில் இருக்கிறது, அங்கு Rs 148, Rs 179, Rs 348, Rs 349 மற்றும் Rs 499 திட்டங்கள் அடங்கியுள்ளது. இந்த திட்டம் Tata Docomo வின் அனைத்து வட்டாரங்களுக்கும் கிடைக்கும் இதனுடன் இங்கு நிறுவனம் ஏர்டெல் உடன் சேர்ந்து ICR  அக்ரிமெண்ட் சர்விஸ் வழங்குகிறது இந்த திட்டம் அனைத்து அனைத்து புதிய கஸ்டமர்களுக்கும் இருக்கும் 

இந்த திட்டத்தில் கிடைக்கும் பெனிபிட் 

229 ரூபாயில் இருக்கும் இந்த பிளானிங் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 35 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1.4GB டேட்டா கிடைக்கிறது மற்றும் இதில் வாடிக்கையாளர்கள் ஒரு நாட்களுக்கு 250 நிமிடங்கள் வொய்ஸ் கால் பயன்படுத்தலாம், இந்த லிமிட் முடிந்துவிட்டால் இதில் 30பைசா ஒவ்வொரு நிமிடத்திற்கும் வசூலிக்க படும் இதனுடன் பயனர்களுக்கு எந்த நெட்வர்க்கிலும் 100 SMS அனுப்பலாம் இதனுடன் நீங்கள் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் Tata  மற்றும் நிறுவனத்தின் சைட்டில் ரோமிங்,இன்கம்மிங் மற்றும் அவுட் கோயிங் இலவசமாக இருக்கும் மற்ற நெட்வொர்க்குகளில் இருக்கும்போது, ​​ கட்டணத் திட்டத்தின் அடிப்படையில் கட்டணங்கள் விதிக்கப்படும். திட்டத்தில் வாராந்த கால்கள் லிமிட் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த திட்டம் மற்ற ஒப்பரேட்டஸ் போல வணிக பயன்பாட்டிற்காக இல்லை.தற்போது Docomo வின் 4G  சேவை இந்தியாவில் கிடைக்கவில்லை,இதனால் இந்த டேட்டா 3G நெட்வேர்க்கில் கிடைக்கும். நிறுவனம் ஏர்டெல் உடன் சேர்ந்து இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் அக்ரிமெண்ட் கீழ் சேவையை வழங்குகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :