டாட்டா டோகோமோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய டேட்டா திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.4G டேட்டா கிடைக்கிறது, BSNL லின் அதன் 99ரூபாய் ப்ரீபெய்ட் பிளான் உடன் மோதும் விதமாக இருக்கிறது.
டாட்டா டொகோமோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: டாடா டொகோமோ ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும் , பயனர்கள் இந்த திட்டத்தில் எந்த வொய்ஸ் அல்லது நன்மைகளை பெறவில்லை. இந்த புதிய திட்டம் டேட்டா நன்மைகள் மட்டுமே வழங்குகிறது.
பயனர்கள் 100 ரூபாயில் 39.2 ஜிபி டேட்டாவை பெற்றுள்ளனர். ICR இல் உள்ள ஏர்டெல் உடன் இன்னும் நெட்வொர்க்கை பயன்படுத்தும் நாட்டில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்தத் திட்டம் கிடைக்கும்.இந்தத் திட்டத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி தரவு கிடைக்கும், இது சமீபத்தில் தொடங்கப்பட்ட BSNL ப்ரீபெய்ட் திட்டம் 99 ரூபாயில் ப்ரீபெய்ட் தீட்டதுடன் மோதும் விதமாக இருக்கிறது
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
டாடா டொகோமோ கமர்சியல் திட்டத்திற்கு இந்த திட்டத்தை கொண்டு வரப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார் மற்றும் டேட்டா ரோமிங் வசதி TTL இன் சொந்த வெப்சைட்டில் மட்டுமே கிடைக்கிறது.
பேஸ் கட்டணத் திட்டத்தின் படி இது விதிக்கப்படும். 1.4GB டேட்டாக்களை பயன்படுத்தி, MB க்கு 10 பைசா செலுத்த வேண்டும்.
சமீபத்தில் BSNL அதன் புதிய டேட்டா சுனாமி திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதில் பயனர்களுக்கு 26 நாட்களுக்கு 1.5GB டேட்டா வழங்குகிறது மற்றும் டேட்டா டொகோமோ 99ரூபாய்க்கு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்களுக்கு இருக்கிறது இருப்பினும், டோக்கோமோவின் திட்டங்கள் குறைவான டேட்டா நன்மைகள் வழங்கியது. இரு நிறுவனங்களின் திட்டங்களிலும் வொய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் சேர்க்கப்படவில்லை என்பதுதான் ஏமாற்றம்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்த்தி ஏர்டெல் அது போன்ற திட்டம் தான் யோருக்கிறது. ஆனால் இந்த திட்டங்கள் இந்த நெட்வொர்க்குகள் மீது காம்போ திட்டங்களின் வடிவத்தில் உள்ளன. ஏர்டெல் நிறுவனம் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் , 2 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS கிடைக்கிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர மேலும் இதை பற்றி பேசினால் ஜியோவின் 98 ரூபாய் திட்டம் 2 ஜிபி 4 ஜி டேட்டா , 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு அன்லிமிட்டட் கால்கள் ஆகியவற்றோடு ஓபன் மார்க்கெட் திட்டமாக உள்ளது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile