Tata docomo அதன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள சில அதிரடியான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டத்தின் ஆரம்பம் Rs 82லிருந்து Rs 499 வரை இருக்கிறது இதில் உங்களுக்கு தினமும் அன்லிமிட்டட் பெனிபிட் கிடைக்கிறது இதை தவிர அன்லிமிட்டட் SMS மற்றும் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்களும் கிடைக்கிறது .இதை தவிர இப்பொழுது ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்த பிறகு, ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது , இதன் விலை Rs 499 ல் வருகிறது.
இருப்பினும், இந்த நெட்வொர்க் 3 ஜி வரை மட்டுமே இருக்கிறது . இந்த திட்டத்தில் உங்களுக்கு 126GB டேட்டா வழங்குகிறது . இதனுடன் இதில் நன்மைகள் பல கிடைக்கிறது இருப்பினும் நிறுவனம் பார்தி ஏர்டெல் உடன் கூட்டு சேர்ந்துள்ளது
இந்த திட்டம் Rs 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் பழைய மற்றும் புதிய இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இது உண்டு.இந்த திட்டத்தில் உங்களுக்கு 1.4GB டேட்டா தினமும் கிடைக்கும் இதில் 90 நாட்களுக்கு 126GB டேட்டா கிடைக்கும், இருப்பினும் இந்த திட்டம் முடிந்த பிறகு 1MB க்கு 10 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் அதுவே இதன் கால் லிமிட் பற்றி பேசினால் இந்த திட்டத்தில் உங்களுக்கு தினமும் 250 லிமிட் கிடைக்கிறது. அதை மீறிவிட்டால் உங்களிடமிருந்து 30 பைசா கட்டணம் வசூலிக்க படும்
இருப்பினும் , இந்த திட்டத்தில், உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும், இந்த லிமிட் கடந்துவிட்டால் SMS அனுப்ப முடியாது.இந்த திட்டம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, UP., மேற்கு, ஒடிசா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் தற்போது கிடைக்கிறது. மும்பை, கேரளா மற்றும் லட்சத்தீப்பிற்கு தவிர , இது ராஜஸ்தானிலும் கிடைக்கிறது .