Sun Direct New அசத்தலான பிளான் குறைந்த கட்டணத்தில் நிறைய சேனல்.
பிரபலமான Sun Direct மற்றும் சேனல் நெட்வர்க் ஆன DDH ஆபரேட்டரான ’சன் டைரக்ட்’ தோடர்ந்து அதன் கடுமையான போட்டியாளராக பார்க்கும் TATA Sky மற்றும் ’ஏர்டெல் டிஜிட்டல் டி.வி’ தொடர்ந்து புதிய புதிய திட்டங்களை வருவதை தொடர்ந்து, மேலும் இது போன்ற நிறுவனங்களுக்கு கடும் சவால் விடும் வகையில் SUN DIRECT அதன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதாவது ஒவ்வொரு முதன்மை இணைப்பிலும் பொதுவாக வசூலிக்கப்படும் ரூ 130-க்கு (நெட்வொர்க் கெபாசிட்டி ஃபீஸ், என்.சி.எஃப்) 155 சேனல்களைப் பார்த்துக் கொள்ளலாம், என சன் டைரக்ட் அறிவித்துள்ளது. இதற்கு முன் சன் டைரக்ட் வழங்கிய 100 சேனல்களை விட 55 சேனல்கள் அதிகரித்துள்ளதுன் இதன் மூலம் உறுதியாகிறது. அனைத்து வரிகளையும் சேர்த்து மாதாந்திர NCF இறுதி தொகை ரூ .153 ஆகும்.
இதன் மூலம் ஒரு சந்தாதாரர் 155 SD சேனல்கள் அல்லது 77 HD சேனல்களை ரூ 153 என்.சி.எஃப்-ல் பெறலாம். ஒவ்வொரு கூடுதல் 25 SD சேனல்களுக்கும் என்.சி.எஃப் ரூ 20 அதிகரிக்கும் மேலும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளிவந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு ஹெ.டி சேனலும் எஸ்.டி சேனலை விட இரண்டு மடங்கு அதிக கிளாரிட்டியாக இருக்கும் என்று சன் டைரக்ட் தெரிவித்திருந்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile