டெலிகாம் சந்தையில் புது புது திட்டங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது மற்றும் அனைத்து நிறுவனமும் புதிய திட்டங்களை கொண்டு வர கரணம் ரிலையுங்ஸ் ஜியோ தான் மேலும் ஜியோ காலடி வைத்திதிலிருந்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் வசப்படுத்தியது இதனை தொடர்ந்து மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள புது புது திட்டங்களை அறிவித்து வருகிறது அந்த வகையில் இன்று 500ரூபாய்க்குள் வரும் திட்டங்களை பற்றி ஒப்பிட போகிறவம் இதில் Relaince Jio, Airtel மற்றும் Vodafone போன்றவற்றின் திட்டடங்கள் இருக்கிறது
Relaince Jio
Relaince Jio வின் Rs 449ரூபாயில் வரும் திட்டங்களில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் கால்கள் தினமும் 100 SMS வழங்குகிறது. மற்றும் தினமும் 1.5GB டேட்டா பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் வேலிடிட்டி 91 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.மற்றும் ஆகா மொத்தம் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 136GB டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஜியோ ஆப் கம்பளமெண்ட்ரி கிடைக்கிறது
Airtel
ஏர்டெல் அதன் பயனர்களுக்கு மேலும் ப்ரிபெயிட் திட்டத்தின் கீழ் Rs 448 விலையில் ஒரு திட்டத்தை அறிமுகம்படுத்தியது, மேலும் அதன் வேலிடிட்டி 82 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிட்டட் கால்கள் தினமும் 100 SMS வழங்குகிறது. மற்றும் தினமும் 1.5GB டேட்டா கிடைக்கிறது
Vodafone
Vodafone Rs 458 யில் கொண்ட திட்டத்தின் கீழ் 84 நாட்களின் வேலிடிட்டியுடன் வருகிறது. மற்றும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிட்டட் லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்கள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 1.5 GB டேட்டா மற்றும் 100 SMS யின் லாபத்தையும் வழங்குகிறது. இதை தவிர பயனர்களுக்கு வோடபோன் பிளே இலவச அக்சஸ் வழங்குகிறது