RS 250 யில் வரும் பெஸ்ட் ப்ரீபெய்ட் பிளான்கள்
Reliance Jio மற்றும் Airtel யின் Rs 250 யில் ப்ரீபெய்ட்
1GB லிருந்து 2ஜிபி டேட்டா வரை கிடைக்கும்.
Reliance Jio டெலிகாம் சந்தையில் காலடி எடுத்து வைத்த பிறகு ப்ரீபெய்ட் திட்டங்களில் மிக பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மற்றும் பயனர்களுக்கு மிக பெரிய கால்கள், டேட்டா பேக் லாபம் போன்றவை வழங்கப்படுகிறது, ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் ஏற்கனவே 1GB டேட்டா வழங்குகிறது வெறும் Rs 250 ரிச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. வெளிடிடியுடன் இருக்கிறது. மேலும் இதில் நாம் Vodafone, Reliance Jio மற்றும் Airtel யின் Rs 250 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பார்க்கலாம்..
RELIANCE JIO
ரிலையன்ஸ் ஜியோ ஒரு குறைவான விலையில் இருக்கும் திட்டம் என்றால் அது Rs 98 யில் வருவது தான் இந்த திட்டத்தின் கீழ் லோக்கல், நேஷனல், 300 இலவச SMS உடன் வருகிறது மற்றும் இந்த திட்டத்தின் கீழ் 2GB டேட்டா வழங்குகிறது. மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர Rs 149 மற்றும் Rs 198 யின் திட்டங்களும் 28 நாட்களின் வேலிடிட்டி உடன் வருகிறது. மற்றும் பயனர்களுக்கு அன்லிமிட்டட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது.
இருப்பினும் Rs 149 யின் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா உடன் வருகிறது. அதுவே Rs 198 கொண்ட திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது.மேலும் இதில் தினசரி லிமிட் முடிவடைந்த பிறகு 64Kbps மட்டுமே பயன்படுத்த முடியும்.
VODAFONE
வோடபோன் இந்த பிரிவில் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது, அவை அன்லிமிட்டட் கால்கள் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் ரோமிங் மற்றும் இந்த திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். Rs 149 யின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 2GB டேட்டா வழங்குகிறது.அதே Rs 169 அதே நேரத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 1GB டேட்டா வழங்குகிறது.இது தவிர, ரூபாய் 199 யில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் ரூ. 209 ரீசார்ஜ் திட்டம் 1.6 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதன் லிமிட் முடிவடைந்த பிறகு MB 50p கட்டணம் வசூலிக்கப்படும்.
AIRTEL
Rs 250 யின் இந்த திட்டத்தில் ஏர்டெல் சில திட்டங்கள் இது போல நிறைய திட்டங்கள் இருக்கிறது. அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் தேசிய கால்கள் , அன்லிமிட்டட் ரோமிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ். ஏர்டெல் இன் மூன்று திட்டங்களைப் பற்றி பேசுகையில், இது பல்வேறு டேட்டா நன்மைகளுடன் வருகிறது
முதலில் நாம் ரூ 169,யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1GB டேட்டா உடன் வருகிறது, அதுவே Rs 199 யின் திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது, இதை தவிர Rs 249 யின் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile