RELIANCE JIO வின்இந்த ரிச்சார்ஜில் பெறுங்கள் AJIO கூப்பன்.

Updated on 14-Jun-2019

Reliance Jio அதன் பயனர்களுக்கு இரண்டு  ரிச்சார்ஜ் திட்டங்களில்  Rs 198 மற்றும் Rs 399 யில் இலவசமாக AJIO  கூப்பன்களை  வழங்குகிறது. இந்த ஆபர் ஜூன் மூன்றிலிருந்து 14 ஜூலை 2019 வரை செல்லுபடியாக இருக்கும். அதன் கீழ்  பயனர்கள் Rs 198 மற்றும் Rs 399 யின் ரிச்சார்ஜ் ஆக்டிவேட் செய்தால் AJIO கூப்பனை  வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய இரண்டு திட்டங்களிலும் ஜியோ  பயனர்கள்  இந்த ஆபரின்  நன்மையை அடையாளம்.

Reliance Jio வின் 198 யின் ரிச்சார்ஜ்  யின் Rs 198 யின் விலையில் AJIO கூப்பன் வழங்குகிறது.இதை நீங்கள் ஐந்து முறை  ரிடிம்  செய்ய முடியும் ஒரு மாதத்திற்கு ஒரு கூப்பன் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும் என்பதைக் நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.பயனர்களுக்கு   Rs 198 யின் பயன்படுத்தினால்   AJIO கூப்பன்  Rs 999 மினிமம் கவுண்ட் மதிப்பு உங்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஆபர்  ஜியோவின்  Rs 399 யின் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதன் கீழ் பயனர்கள்  Rs 399  யின் AJIO  கூப்பன்  கிடைக்கும். Rs 198 யின் திட்டத்தை போல  மினிமம் கவுண்ட்  மதிப்பு  Rs 1,399 இருக்க வேண்டும் 

Reliance Jio  இந்த இந்த AJIO  டிஸ்கவுண்ட்  கூப்பன்களை நிறுவனம் வெப்சைட்டில் தெரிகிறது. மேலும் இந்த ஆபர்கள்  வெல்வேறு  விதமாக தெரிகிறது. மற்றும் பயனர்களுக்கு இந்த கூப்பன்கள் பயன்படுத்தி  மாட்டாரா ஆபர்களை மற்றும் டிஸ்கவுண்ட்கள் பெற முடியும். முன்னாள் கூறப்பட்டதை போல இந்த ஆபர் ஜீலை 14 முடிவடையும்  இதனால் பயனர்கள் இந்த திட்டத்தில்  இந்த தேதிக்கு முன்னரே ரிச்சார்ஜ்  செய்ய வேண்டும்.

Reliance Jio சம்மேபத்தில் ஹோட்ஸ்டார்  உடன் கூட்டுவைத்திருந்து, அதன் கீழ் பயனர்களுக்கு எந்த ஒரு பணம் செலுத்தாமல்  லைவ்  ICC World Cup 2019 போட்டியை பார்க்க முடியும்.இதை தவிர ஜியோ புதிய  அன்லிமிட்டட்  கிரிக்கெட் சீசன்  டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியது.அதன் விலை  Rs 251 இருந்தது மற்றும் இது 51 நாட்களின் வேலிடிட்டி உடன் 102GB டேட்டா வழங்குகிறது.அதில் பயனர்கள்  உலக கோப்பை  போட்டியை நண்பர் மற்றும் உறவினர்களுடன் கண்டுகளிக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :