Reliance Jio தினசரி டேட்டா முடிவடைந்த பிறகும் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமா Rs 101 ரிச்சார்ஜ் செய்யுங்கள்

Updated on 07-Mar-2019
HIGHLIGHTS

ஐடியா, ஏர்டெல் மற்றும் BSNL புது புது திட்டத்தை அறிவித்து வருகிறது மேலும் இது போல போட்டியால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் மிகவும் குறைந்த விலையில் டேட்டா பேக்ஸ் கிடைப்பது இந்தியாவில் தான் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது

Reliance Jio டெலிகாம் செக்டரில்  காலடி வைத்ததிலிருந்து மற்ற நிறுவனங்கள்  தங்கள் பயனரை பாதுகாத்து  கொள்ள புது புது திட்டத்தை அறிவித்து வருகிறது ஏற்கனவே  ஜியோ  பல  குறைந்த டேட்டா  மற்றும் காலிங்  திட்டத்தை அறிவித்து  பல வாடிக்கையாளர்களை  தன்  பக்கம்  வசப்படுத்தியுள்ளது, இதன் காரணமாக  தங்களின்  பயனர்களுக்காக  வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் BSNL  புது  புது திட்டத்தை அறிவித்து வருகிறது  மேலும்  இது போல போட்டியால்  மற்ற நாடுகளை  விட இந்தியாவில் தான்  மிகவும் குறைந்த விலையில் டேட்டா பேக்ஸ்  கிடைப்பது  இந்தியாவில் தான் என ஆய்வில்  கூறப்பட்டுள்ளது 

ஜியோவின்  நிறைய திட்டத்தில் பயனர்களுக்கு  அன்லிமிட்டட்  கால்களுடன்  தினமும் டேட்டா லாபம் கிடைத்துவிடுகிறது அதுவே உங்களின்  உங்களின்  தினசரி டேட்டா லிமிட்  முடிவடைந்ததும் உங்களின் தினசரி  முடிவடைந்த பிறகும்  இன்டர்நெட் ஸ்பீட்  குறைந்துவிடுகிறது இதனுடன்  ஜியோவின் இந்த திட்டத்தினால்  உங்களின் தினசரி டேட்டா முடிவடைந்தாலும்  இன்டர்நெட் பயன்படுத்தலாம் 

Reliance Jio வின் இந்த Prepaid  திட்டத்தின் விலை 101 ரூபாயாக இருக்கிறது அதில் தினமும் உங்களுக்கு 6GB டேட்டா பயன்படுத்த முடியும் இந்த டேட்டா பிளான்  உங்களின்  டேட்டா பேக்ஸ் முடிவடையும் வரை இருக்கும். இதனுடன் உங்களின்  தினசரி  லிமிட்  முடிவடைந்தால் 101 ரூபாய்க்கு ரிச்சார்ஜ் செய்து கொள்ளலாம் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :