Reliance Jio தினசரி டேட்டா முடிவடைந்த பிறகும் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டுமா Rs 101 ரிச்சார்ஜ் செய்யுங்கள்
ஐடியா, ஏர்டெல் மற்றும் BSNL புது புது திட்டத்தை அறிவித்து வருகிறது மேலும் இது போல போட்டியால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் மிகவும் குறைந்த விலையில் டேட்டா பேக்ஸ் கிடைப்பது இந்தியாவில் தான் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது
Reliance Jio டெலிகாம் செக்டரில் காலடி வைத்ததிலிருந்து மற்ற நிறுவனங்கள் தங்கள் பயனரை பாதுகாத்து கொள்ள புது புது திட்டத்தை அறிவித்து வருகிறது ஏற்கனவே ஜியோ பல குறைந்த டேட்டா மற்றும் காலிங் திட்டத்தை அறிவித்து பல வாடிக்கையாளர்களை தன் பக்கம் வசப்படுத்தியுள்ளது, இதன் காரணமாக தங்களின் பயனர்களுக்காக வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் BSNL புது புது திட்டத்தை அறிவித்து வருகிறது மேலும் இது போல போட்டியால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் மிகவும் குறைந்த விலையில் டேட்டா பேக்ஸ் கிடைப்பது இந்தியாவில் தான் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது
ஜியோவின் நிறைய திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் கால்களுடன் தினமும் டேட்டா லாபம் கிடைத்துவிடுகிறது அதுவே உங்களின் உங்களின் தினசரி டேட்டா லிமிட் முடிவடைந்ததும் உங்களின் தினசரி முடிவடைந்த பிறகும் இன்டர்நெட் ஸ்பீட் குறைந்துவிடுகிறது இதனுடன் ஜியோவின் இந்த திட்டத்தினால் உங்களின் தினசரி டேட்டா முடிவடைந்தாலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்
Reliance Jio வின் இந்த Prepaid திட்டத்தின் விலை 101 ரூபாயாக இருக்கிறது அதில் தினமும் உங்களுக்கு 6GB டேட்டா பயன்படுத்த முடியும் இந்த டேட்டா பிளான் உங்களின் டேட்டா பேக்ஸ் முடிவடையும் வரை இருக்கும். இதனுடன் உங்களின் தினசரி லிமிட் முடிவடைந்தால் 101 ரூபாய்க்கு ரிச்சார்ஜ் செய்து கொள்ளலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile