Reliance Jio நவம்பர் 2018 யில் செய்த பெரிய சாதனைகள்
எனினும், கடந்த சில நாட்களில் 4G டவுன்லோடு வேகத்தில் சில சராசரி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
எனினும், கடந்த சில நாட்களில் 4G டவுன்லோடு வேகத்தில் சில சராசரி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பார்த்தோம். இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ இன்னும் இந்த வரிசையில் மிகவும் மேலே உள்ளது. இதனுடன் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் TRAI படி அதாவது டெலிகாம் ரெகுலேட்டரி படி, ரிலையன்ஸ் ஜியோவில் இப்பொழுது 4G டவுன்லோடு ஸ்பீட் விஷயத்தில் மிகவும் முன் இடத்தில் இருக்கிறது. டெலிகாம் பேச்சு அறிக்கையை கவனத்தில் கொண்டு, jio Trai இன் படி பதிவிறக்க வேகத்தை நாங்கள் பார்த்தால், இது ஏறத்தாழ 20.3Mbps என்று சொல்லலாம். இது ஆக்டொபர் மாதத்தில் அதாவது 22.3Mbps யின் விஷயத்தில் குறைவாக தான் இருக்கிறது.
இதனுடன் கூறுவது என்னவென்றால், இந்த வருடம் ரிலையன்ஸ் ஜியோவின் டவுன்லோடு ஸ்பீட் சராசரியாக இருக்கிறது. இந்த மாதம் முதல் மாதம் வரை வீழ்ச்சியடைந்து வருகிறது. இருப்பினும், ரிலையன்ஸ் Jio 25.6Mbps எண்ணிக்கை தொட்டதில்லை. இவ்வ்ளவு ஸ்பீடில் கடந்த ஆண்டு வரை முதல் இடத்தை தொட்டுள்ளது
ஏர்டெலின் இரண்டாவது இடம்
இதனுடன் நாங்கள் இங்கு கூறுவது என்னவென்றால், ஏர்டெல் இம்முறை ஸ்பீட் விஷயத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இதனுடன் கடந்த ஆண்டு ஏர்டெலின் டவுன்லோட் ஸ்பீட் சுமார் 9.5Mbps இருக்கிறது. இருப்பினும், இப்பொழுது 9.7Mbps வரை சென்று அடைந்தது
மூன்றாவது இடத்தில் வோடபோன்,ஐடியா
இருப்பினும் இதை தவிர ட்ராய் மற்றும் வோடபோன் மற்றும் ஐடியா ஒன்று சேர்ந்ததில் டேட்டா வித்தியாசமாக வழங்குகிறது மற்றும் இதன் டவுன்லோடு ஸ்பீட் 6.8Mbps இருக்கிறது இது கடந்த மாதத்தை விட 6.6Mbps இந்த மாதம் அதிகரித்துள்ளது. இதை தவிர நாம் ஐடியா பற்றி பேசினால் இதன் டவுன்லோடு ஸ்பீட் கடந்த விட இம்முறை சரிந்துள்ளது அதாவது 6.4Mbps லிருந்து சரிந்து இங்கு 6.2Mbps யில் சென்றது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile