வெறும் 152 ரூபாயில் கிடைக்கும் 1 மாதங்கள் வரை கிடைக்கும் டேட்டா காலிங் நன்மை.

Updated on 01-May-2023
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய பயனர்களை கொண்டுள்ளது

ஜியோவின் ரூ.152 திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.

இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது

ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய பயனர்களை கொண்டுள்ளது. இதற்குக் காரணம் ஜியோவின் குறைந்த விலை திட்டம்தான். அத்தகைய ஒரு திட்டம் ரூ.152க்கு வருகிறது, இது ஒரு மாதம் முழுவதும் டேட்டா மற்றும் காலிங் வழங்குகிறது. மேலும் பல வகையான இலவச சேவைகளை வழங்குகிறது. நீங்கள் தினசரி மிகக் குறைந்த அளவிலான டேட்டாவைப் பயன்படுத்தினால், ஜியோவின் ரூ.152 திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். 

ஜியோ 152 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினமும் 500MB அதாவது 0.5GB டேட்டா லிமிட்டுடன் வருகிறது. ஆகமொத்தம் 28 நாட்களுக்கு 14 GB டேட்டா வழங்கப்படுகிறது. இதில் தினசரி  டேட்டா லிமிட் முடிந்ததும்  64 Kbps  வைக்கப்பதுகிறது. இதனுடன், இந்த திட்டத்தில் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதனுடன், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. இந்த முறை ஐபிஎல் ஜியோ சினிமாவில் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது 

ஜியோவின் மற்ற திட்டம்.

பல வகையான திட்டங்களை ஜியோ வழங்குகிறது. ஜியோவின் திட்டத்தைப் பற்றி பேசினால், ரூ.75, ரூ.91, ரூ.125, ரூ.186, ரூ.223 மற்றும் ரூ.895 திட்டங்கள் ஜியோவால் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் இலவச டேட்டா வசதி வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :