ஜியோவின் பழைய ரிச்சார்ஜ் செய்ய இந்த டிப்ஸ் மட்டும் தெரிஞ்சிக்கோங்க எப்படி செய்வது?
புதிய டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷன் எவ்வித சலுகையும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும்
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க ஒரு வழிமுறை இருக்கிறது. முன்னதாக ஜியோ புதிதாக ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. இவற்றில் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் எவ்வித சலுகையையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
புதிய டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷன் எவ்வித சலுகையும் ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோர், பழையை சலுகைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது.
எவ்வித சலுகையும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்ததும், செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு க்ளிக் செய்ததும், பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும்.
பழைய திட்டத்தை எப்படி ரிச்சார்ஜ் செய்வது.?
- Jio.com செல்லவேண்டும் மற்றும் நீங்கள் உங்களின் மொபைல் நம்பர் பயன்படுத்தி OTP பெற வேண்டும்.
- மேலே உள்ள செட்டிங் கியர் பாக்ஸை கிளிக் செய்க.
- அதன் பிறகு டேரிஃப் ப்ரொடெக்சன் என்பதில் க்ளிக் செய்ய வேண்டும் மற்றும் அனைத்து திட்டங்களும் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் திட்டங்களைத் தேர்வுசெய்க
- செயலில் உள்ள திட்டங்கள் இல்லாவிட்டால் மட்டுமே நீங்கள் கட்டண பாதுகாப்பு விருப்பத்தை அணுக முடியும், இல்லையெனில் அது செயலில் உள்ள திட்டம் இல்லாதவர்களுக்கு மட்டுமே பக்கம் என்று கூறுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile