ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டத்தில் 140GB டேட்டா வழங்கப்படுகிறது

Updated on 08-Oct-2018
HIGHLIGHTS

இந்த Rs 799 யின் விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது

நீங்கள் ஒரு மிக சிறந்த ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டத்தை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிர்கள் என்றால், உங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்குகிறது அதிகளவான டேட்டா மற்றும் இது உங்களுக்கு  ஒரு மிக சிறந்த ப்ரீபெய்ட்  திட்டமாக இருக்கும் அதாவது இந்த திட்டத்தின் உங்களுக்கு 140GB  டேட்டா  வழங்குகிறது. இதில் இந்த திட்டத்தின்  உங்களுக்கு  தினமும்  5GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை  பற்றி பேசினால், இதில்  உங்களுக்கு  Rs 799 யின் விலையில் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ இந்த திட்டத்தை சமீபத்தில் பிற நிறுவனங்களால் அறிமுகப்படுத்தியபோது, ​​ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கும் இதேபோன்ற சில திட்டங்கள் உள்ளன என்று நமக்குத் தெரிந்தவையே .

Reliance Jio வின்  Rs 799வில் வரும் ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டம் :-

நீங்கள் ஒரு ஹெவி டேட்டாவை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ரிலையன்ஸ்ஜியோ  வின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் உங்களுக்காக சிறந்தது . உண்மையில், உங்களுக்கு வொய்ஸ் கால்  தவிர டேட்டா மற்றும் SMS நன்மை கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒவ்வொரு நாளும் 5GB டேட்டா வழங்குகிறது ,இதன் அர்த்தம்  உங்களுக்கு 140GB  டேட்டா முழு வேலிடிட்டியுடன் கிடைக்கும். இதில்  நீங்கள் டேட்டா  மட்டும் தான் கிடைக்கிறது என்று நீங்கள் எண்ணினால் அது தவறு.

ஏர்டெல் இன் சமீபத்திய ரிச்சார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தில், எந்த FUP லிமிட் இன்றி மற்றும் தினசரி 100 SMS அன்லிமிட்டட்  காலிங்  கிடைக்கும். இந்த வசதி உங்களுக்கு 28 நாட்களுக்கு கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டம் இன்று நீங்கள் வாங்கினால் இந்த திட்டமானது உங்களுக்கு 28 நாட்களுக்கு வெளிடிட்டியாக இருக்கும் இதில் உங்களுக்கு வெறும் டேட்டா , கால் மற்றும் SMS நன்மைகள் மட்டமல்லாமல் உங்களுக்கு இதில் ஜியோ சூட் ஆப்யின் நன்மை கிடைக்கும். ஜியோ அனைத்து பயன்பாடுகள் இருந்து இலவச சபிக்ரிப்ஷனும் கிடைக்கும். இந்தப் ஆப் ஜியோசினிமா தவிர ஜியோtv , ஜியோம்யூசிக் மற்ற நிறைய பயன்பாடுகளுக்கான அணுகலை பெறலாம் .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :