Reliance Jioவின் இந்த திட்டத்தில் கிடைக்கும் தினமும் 3GB டேட்டா, மற்றும் இலவச காலிங்
Jio தனது போர்ட்போலியோ ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களைக் கொண்டுள்ளது
இதில் 3 ஜிபி டேட்டாவுடன் இலவச காலிங் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது போர்ட்போலியோ ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களைக் கொண்டுள்ளது. நிறுவனம் பல அதிரடி திட்டங்களை இலவச காலிங் மற்றும் தினசரி டேட்டாக்களுடன் வழங்குகிறது. பயனர்கள் அதே திட்டங்களைத் தேடுகிறார்கள், இதில் அதிக டேட்டா மற்றும் இலவச காலிங்கின் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கின்றன. அதனால்தான் ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று சிறந்த திட்டங்களைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், இதில் 3 ஜிபி டேட்டாவுடன் இலவச காலிங் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கிறது.
ஜியோவின் 401 ரூபாய் கொண்ட திட்டம்.
ஜியோவின் இந்த திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டியாக இருக்கும் , ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டவையும், 6 ஜிபி கூடுதல் டேட்டவையும் முழு வேலிடிட்டியாகும் காலத்திற்கு வழங்குகிறது. அதன்படி, மொத்த 90 ஜிபி டேட்டா திட்டத்தில் கிடைக்கிறது. திட்டத்தில் ஜியோ நெட்வொர்க்குகளுக்கு அன்லிமிட்டட் இலவச காலிங் கிடைக்கிறது. அதே நேரத்தில், பிற நெட்வொர்க்குகளை அழைக்க இந்த திட்டத்தில் 1000 நிமிடங்கள் கிடைக்கின்றன. திட்டத்தின் சந்தாதாரர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருடத்திற்கு இலவச சந்தாவைப் வழங்குகிறது . இந்த திட்டம் ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவுடன் வருகிறது.
ஜியோவின் 349 ரூபாய் கொண்ட திட்டம்.
தினசரி 3 ஜிபி டேட்டாக்களுக்கு , ஜியோவின் இந்த திட்டத்தையும் ரீசார்ஜ் செய்யலாம். 28 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டம், ஜியோ-டு-ஜியோ அன்லிமிட்டட் இலவச காலிங்கை வழங்குகிறது. 401 ரூபாய் திட்டத்தைப் போலவே, பிற நெட்வொர்க்குகளையும் அழைக்க 1000 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சந்தாதாரர்கள் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பலாம்.
ஜியோவின் 999 ரூபாய் கொண்ட திட்டம்
ஜியோவின் இந்த திட்டத்தில், தினசரி 3 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த . திட்டத்தின் சந்தாதாரர்கள் ஜியோ எண்களில் அன்லிமிட்டட் இலவச காலிங்கை மேற்கொள்ளலாம். இந்த திட்டம் மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க 3000 நிமிடங்கள் வழங்குகிறது. தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உடன் வரும் இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile