ரிலையன்ஸ் ஜியோவின் மான்சூன் ஆபர் இங்கே எப்படி டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் பெறுவது ? சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் OPPO ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இந்த ஜியோ, ஒப்போ மான்சூன் ஆபரின் கீழ் ஒப்போவின் எந்த மொபைல் போனை வாங்கினாலும் அவர்களுக்கு 3.2GB 4g டேட்டாவை வழங்குகிறது. இதை தவிர உங்களுக்கு சுமார் Rs 4,900 வரையிலான மற்ற பெனிபிட்டும் கிடைக்கிறது. இப்போது பெரிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், இந்த வாய்ப்பை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.
இந்த ஆபருக்கு சில வழிமுறைகள் இது போன்று செய்ய வேண்டி இருக்கும்..!
ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் யாராவது ஒப்போவின் சாதனத்தை வாங்குபவர்களுக்கு இந்த ஆபரின் லாபத்தை அடையலாம் இப்பொழுது உங்களிடம் புதிய அல்லது பழைய சிம் இருந்தால், உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சிம் இருக்க வேண்டும்.
நீங்கள் அது போன்ற வாடிக்கையாளர் என்றல் இது உங்களுக்கு இது பொருந்தும் மாட்டிரும் ஒப்போவின் எந்த சாதனத்தையும்,வாங்கினாலும் உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Rs 1,800 யின் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த கேஷ்பேக் ஆபர் உங்களுக்கு Rs 50 யில் 36 வவுச்சர் மூலம் கொடுக்கப்படுகிறது. இதை தவிர ஜியோ மற்றும் உங்களுக்கு Rs 1,800 லாபம் JioMoney வடிவில் கிடைக்கும்.
எவ்வாறாயினும், நீங்கள் JioMoney இல் கிடைக்கும் தொகையை 600 ரூபாயில் பல்வேறு தளங்களில் காணலாம். இதன் அர்த்தம், ஜியோ பயனர்கள் தங்கள் 13, 26, மற்றும் 39 வது ரீசார்ஜ் வழங்கப்படும் போதெல்லாம், நீங்கள் உங்கள் ரீசார்ஜ் முழுமையாக செய்தல் , இந்த தொகை கிடைக்கும்.
இதை தவிர நீங்கள் Makemytrip லிருந்து Rs 1,300 டிஸ்கவுண்ட் கூப்பன் கிடைக்கும். இருப்பினும், இந்த ஆபர் காலம் முடிந்துவிட்டது,இது உங்களுக்கு 28 ஜூன் வரை கிடைத்தது. இருப்பினும் இதன் கேஷ்பேக் உங்களுக்கு Rs 198 அல்லது Rs 299 கேஷ்பேக் உங்களுக்கு Rs 198 அல்லது Rs 299யின் ப்ரீபெய்ட் டெரிப் ரிசார்ஜுக்கு பிறகு கிடைக்கும்