அசத்தல் ஆபர் ஜியோ வழங்குகிறது தினமும் 4.5 ஜிபி டேட்டா ரூ.299-க்கு கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அந்நிறுவனம் டபுள் தமாக்கா சலுகையை சமீபத்தில் அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அந்நிறுவனம் டபுள் தமாக்கா சலுகையை சமீபத்தில் அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அந்நிறுவனம் டபுள் தமாக்கா சலுகையை சமீபத்தில் அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இதுதவிர ரூ.299 சலுகை மாற்றியமைக்கப்பட்டு கூடுதலாக 1 ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
முன்னதாக ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தற்சமயம் இதே சலுகையில் பயனர்கள் தினமும் 4.5 ஜிபி டேட்டா மற்றும் இதர சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
புதிய அறிவிப்பின் கீழ் ஜூன் 30-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய அறிவிப்பு கால்பந்து ப்ரியர்களுக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. ரூ.299 சலுகை தவிர ரிலையன்ஸ் ஜியோவின் இதர பிரீபெயிட் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.149, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.449 பிரீபெயிட் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் வேலிடிட்டி மாற்றப்படவில்லை. ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 சலுகைகளில் தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
ரூ.799 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.300 மற்றும் அதற்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.300 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு மைஜியோ ஆப் போன்பெ வாலெட்டில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile