செம ஸ்பீட் வேகத்தில் ஜியோ; இண்டநெட்.

Updated on 02-Jan-2018
HIGHLIGHTS

ஏர்டெல் மட்டுமே அதிக இன்டர்நெட் வேகம் கொண்டுள்ளதாக கருதப்பட்ட நிலையில், ஜியோ புதுவேகம் காட்டியது.

கடந்த 2016ஆம் ஆண்டு, தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டது.
தொடக்கத்தில் எல்லா சேவைகளையும் இலவசமாக வாரி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நீட்டித்து வந்தது. ஏர்டெல் மட்டுமே அதிக இன்டர்நெட் வேகம் கொண்டுள்ளதாக கருதப்பட்ட நிலையில், ஜியோ புதுவேகம் காட்டியது.

ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் சாய்ந்தனர். பின்னர் படிப்படியாக சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயித்தது.
அப்போது ஜியோவின் வேகம் சற்றே குறைந்ததாக புகார்கள் எழுந்தனர். இதையடுத்து பிரச்சனைகளை சரிசெய்து, ஜியோவின் வேகத்தை பழைய நிலைக்கே கொண்டு வந்தது.

அதில், ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 19.6 MB முதல் 25.2 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக அக்டோபர் மாதத்தில் 21.8 MB வேகத்திலும், செப்டம்பர் மாதத்தில் 21.9 MB வேகத்திலும் இருந்துள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :