Jio மூன்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மூவீ வெப் சீரிஸ் பார்த்து மகிழலாம்

Updated on 15-Dec-2023

Reliance Jio மூன்று பெரிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ.398 முதல் தொடங்குகிறது. ஜியோ டிவி பிரீமியம் திட்டத்தின் கீழ் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில், அன்லிமிடெட் டேட்டாவுடன் 14 இலவச OTT ஆப்களின் சப்ச்க்ரிப்சன் வழங்கப்படுகிறது. அதாவது, நீங்கள் திரைப்படங்கள் அல்லது OTT யில் வேப்சீரிஸ் போன்றவை பார்க்க பார்க்க விரும்பினால், இந்த மூன்று திட்டங்களும் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.

Jio TV Premium யின் உங்களுக்கு என்ன கிடைக்கிறது

JioTV Premium திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 14 ஆப்கள் கிடைக்கிறது, Disney+ Hotstar, ZEE5, SonyLIV, Prime Video (Mobile), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet Marathi, Chaupal, EpicON, and Kanccha Lannka. ஆகியவை அடங்கும்.

இந்த அனைத்து திட்டங்களுடனும் தேசிய, ரீஜனல் மற்றும் சர்வதேச OTT ஆப்களின் இலவச சந்தா வழங்கப்படும். இந்த திட்டத்தில், Disney Plus Hotstar, SonyLIV, ZEE5, JioCinema போன்ற மொத்தம் 4 தேசிய OTT பயன்பாடுகளின் இலவச சந்தா வழங்கப்படும்.இந்த பிளானை எக்டிவேட் செய்ய MyJio ஆப் யிலிருந்து ரீச்சர்ர்ஜ் செய்வதன் மூலம் இந்த நன்மையை பெறலாம்.

Jio ott

Jio TV Premium Prepaid Plans

398 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 12 OTT ஆப்களின் சந்தா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

1198 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில், தினமும் 2 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

இதையும் படிங்க: Vivo S18, S18 Pro மற்றும் S18e அறிமுகம், 16GB ரேம் கொண்டிருக்கும்

4498 ரூபாய் கொண்ட திட்டம்

இந்த திட்டம் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். இது ஒரு முன்னுரிமை வாடிக்கையாளர் இந்த ப்ரீமியம் திட்டத்தின் கீழ் இதில், 14 OTT ஆப்களின் சப்ச்க்ரிப்ஸன் வழங்கப்படுகிறது.

Jio TV Premium Prepaid Plans

அதே டேட்டா ஆட் ஆன் திட்டம் ரூ.148க்கு வழங்கப்படுகிறது. இதில், 12 OTT ஆப்களின் சந்தா 10 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்களுக்கு வழங்கப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :