அறிமுகப்படுத்த்கியது Reliance Jio PrimeFridays டிஸ்கவுண்ட்
நிறுவனம் நிறைய ஷாப்பிங்,ட்ராவலிங் மற்றும் உணவு வெப்சைட் அல்லது சேவையின் மூலம் கூப்பன் கோட் அல்லது நல்ல டீல்ஸ் வழங்கும் Paytm, ShopClues, McDonald's, MakeMyTrip மற்றும் Oyo போன்ற நிறைய சேவை மற்றும் வெப்சைட்கள் இதில் அடங்கியுள்ளது
Reliance Jio சமீபத்தில் அதன் ஆப்யில் ஒரு புதிய செக்சனில் சேர்த்துள்ளது.இதனுடன் அதை Jio PrimeFridays என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த செக்சனை சேர்க்கப்பட்டதில் நிறுவனம் நிறைய ஷாப்பிங்,ட்ராவலிங் மற்றும் உணவு வெப்சைட் அல்லது சேவையின் மூலம் கூப்பன் கோட் அல்லது நல்ல டீல்ஸ் வழங்கும் Paytm, ShopClues, McDonald's, MakeMyTrip மற்றும் Oyo போன்ற நிறைய சேவை மற்றும் வெப்சைட்கள் இதில் அடங்கியுள்ளது
Telecom Talk யின் படி ரிலையன்ஸ் ஜியோ இந்த கூப்பன்கள், டீல்ஸ் அல்லது பயனர்களின் சார்பாக பயனர்களுக்கு வழங்குவதில்லை, ஆனால் இந்த கூப்பன்கள் மற்றும் பிற கூப்பன்கள் மற்றும் டீல்ஸ் போன்ற பங்குதாரர் வெப்சைட்டிலிருந்து பயனர்களுக்கு மட்டுமே இது வழங்குகிறது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் Jio Prime Friday கீழ் பயனர்களுக்கு மிகவும் நல்ல டீல்ஸ் வழங்குகிறது இதில் மிக சிறந்த டீல்ஸ் Paytm யில் இருக்கிறது.
இது தான் மிக சிறந்த டீல்ஸ் மற்றும் ஆபர்கள் :-
Jio Prime Friday வின் கீழ் 1,000 ரூபாய் கேஷ்பேக் விமானம் (Flight ) டிக்கெட் புக்கிங்க்கு Paytm வழங்குகிறது இதனுடன் இந்த ஆபர் மார்ச் 312019 வரை இந்த ஆபர் வேலீடாக இருக்கிறது . இதனுடன், குறைந்தபட்ச கொள்முதல் மதிப்பு ரூ. 3,000 ஆகும். ஒரே நேரத்தில் ஒரே ஒரு பயனர் அதை பயன்படுத்த முடியும். முழு KYC உடன் இந்திய கேஷ்பேகை Paytm பயனர்களுக்கு அக்கவுண்டில் க்ரெடிட் செய்து விடுகிறது
இரண்டாவது டீல் பற்றி பேசினால் ShopClues 100ரூபாய் கேஷ்பேக் குறைந்தபட்சம் 499ரூபாய் ரிச்சார்ஜில் வழங்குகிறது. Paytm account யில் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இந்த ஆபர் ஒரு முறை ஒரு பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதுவே ShopClues பற்றி பேசினால் அனைத்து கேட்டர்கரிக்கு இந்த ஆபர் வேலிடாக இருக்கும். இதனுடன் மேலும் ஒரு ஆபர் E- காமர்ஸ் வெப்சைட்டில் ஒரு டீல்ஸ் இருக்கிறது. இதன் கீழ் 199 ரூபாய் குறைந்தபட்ச விலையில் வாங்கும்போது 75 ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே. இந்த வெப்சைட்டில் பயன்பாடும் இந்த ஆபர் வழங்குகிறது .
Jio Prime Friday கடைசி டீல் OYO வின் ப்ரோமோகோட் OYOWIZARDJIOPRIME மூலம் பயனர்களுக்கு 75 ரூபாய் டிஸ்கவுண்ட் Oyo Wizard Membership யின் கீழ் பெறலாம் ஒயோ 50% தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. மெம்பர்ஷிப் பதவிக்கு வாங்க இந்த விளம்பர ப்ரோமோகோட் OYO ஆப்யில் பயன்படுத்த முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile