Jio யின்புதிய பிளான் அன்லிமிடெட் காலிங் உடன்14 OTT பல நன்மை

Updated on 19-Feb-2024

Reliance Jio டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. நிறுவனம் மிகவும் குறைந்த விலை திட்டங்களை வழங்குகிறது என்பது இதன் சிறப்பு. ஜியோ குறைந்த விலை மற்றும் சிறந்த திட்டங்கள் என்ற பெயரில் பல திட்டங்களுடன் வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த புதிய திட்டங்கள் 84 நாட்கள் வேலிடிட்டியாகும் ஜியோவின் இந்த திட்டத்தில் OTT நன்மையுடன் வருகிறது, ரூ,1,198 திட்டத்தில் OTT உட்பட பல நன்மைகள் வருகிறது இந்த திட்டத்தின் ம்,உளுமையான தகவல்களை பற்றி பார்க்கலாம்

Jio 1198,ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மைகள்.

ஜியோவின் 1,198 ரூபாய் திட்டம் உள்ளது, இது மக்கள் மிகவும் விரும்புகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும், மொத்தம் 168ஜிபி டேட்டா இதில் வழங்கப்படுகிறது. பாஸ்ட் இன்டர்நெட் வசதியுடன் வரும் டேட்டா ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் வழங்கப்படுகிறது.

#jio 1198 plan

இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் கால் விருப்பத்தையும் வழங்குகிறது. தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். OTT பற்றி பேசுகையில், Sony LIV, Zee5, Lionsgate Play, Discovery+, Sun NXT உள்ளிட்ட பல நன்மைகளும் இதில் வழங்கப்படுகின்றன.

#jio 1198 plan

பயனர்கள் இதை அதிகம் விரும்புவதற்கு இதுவே காரணம், ஏனெனில் ரீசார்ஜ் செய்த பிறகு, நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

AirFiber Rs 599 Plan மற்றொரு OTT நன்மை கொண்ட பிளான்

AirFiber யின் குறைந்த விலை ரூ 599 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் நீங்கள் அதை 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கு வாங்கலாம். இந்தத் திட்டம் 30 Mbps வரை வேகத்தையும் 1000GB வரை டேட்டாவையும் வழங்குகிறது, மேலும் பயனர்கள் டேட்டா வரம்பு நுகர்ந்த பிறகும் 64 Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தொடரலாம். அழைப்பு வசதி இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

இதையும் படிங்க:paytm யில் போட்டு வைத்த பணத்தை திரும்ப எப்படி பெறுவது?

இது தவிர, இந்த திட்டத்தில் 550 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் கிடைக்கின்றன, மேலும் 13 OTT சந்தாக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இந்த OTT சந்தாக்களில் Disney + Hotstar, Sony Liv, ZEE5, JioCinema, Sun NXT, Hoichoi, Discovery +, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, DocuBay மற்றும் EPIC ON ஆகியவை அடங்கும். வழங்கப்பட்ட STB மூலம் டிவியில் சேனல்களை ரசிக்கலாம். லேப்டாப், டிவி மற்றும் மொபைலிலும் OTT ஆப்ஸைப் பார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :