Reliance Jio வின் 200 ரூபாய்க்குள் வரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் ..!

Reliance Jio  வின் 200 ரூபாய்க்குள் வரும் ப்ரீபெய்ட்  திட்டங்கள் ..!
HIGHLIGHTS

1 நாட்களிருந்து 28 நாட்களின் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டங்கள்.

சிறப்பு  குறிப்பு 

  • 1 நாட்களிருந்து 28 நாட்களின்  வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டங்கள்.
  • அனைத்து  திட்டங்களிலும் கிடைக்கிறது ஜியோ  ஆப் யின் காம்ப்ளமென்டரி  சாப்ஸ்க்ரிப்ஷன் 

ரிலையன்ஸ் ஜியோ  டெலிகாம் சந்தையில் காலடி வைத்த பிறகு மற்ற பல , டெலிகாம் நிறுவங்களுக்குள் பெரும் போராட்டமாகவே  இருக்கிறது, மற்ற  டெலிகாம் ஆப்பரேட்டர்கள்  தங்களின் பயனர்களை  தக்க  வைத்துக்கொள்ள  அதன் புது புது  திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது  ரிலையன்ஸ் ஜியோ  டெலிகாம்  சந்தையில் காலடி வைத்ததிலிருந்து  Vodafone, Airtel, BSN மற்றும் ஐடியா போன்ற நிறுவங்கள் அதன்  பிளானில் தினம்  தினம் [புது புது திட்டங்களை ஒண்ணுக்கு ஒன்னு  போட்டி போட்டு கொண்டு  வருகின்றன 

இதனுடன் நாம்  இங்கு ஜியோவின் 200ரூபாய்க்குள் இருக்கும் திட்டங்களை பற்றி தான் பார்க்க போகிறோம் இதனுடன் இந்த  ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டங்களில் மூலம் உங்களுக்கு தெரிந்து விடும் நன்மை இருக்க இல்லையா  என்று 

Rs 198
ரிலையன்ஸ் ஜியோவின்  Rs 198  யின் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 2GB  டேட்டா வழங்குகிறது இதனுடன் இதன் வேலிடிட்டி  28 நாட்களுக்கு  இருக்கிறது இதன் படி இந்த  திட்டத்தில் ஆகா மொத்தம் 56GB  டேட்டா  கிடைக்கிறது. டேட்டா பெனிபிட்  தவிர ரிலையன்ஸ் ஜியோவின்  இந்த திட்டத்தில் அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்கள்,தினமும் 100SMS மற்றும்  ஜியோ  ஆப் யின் சாப்ஸ்க்ரிஷனும்  கிடைக்கிறது.

Rs 149
Rs 149  யில் வரும்  இந்த ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் உங்களுக்கு தினமும்  1.5GB  டேட்டா அன்லிமிட்டட் , வொய்ஸ்  கால்கள், தினமும்  100SMS  மற்றும் ஜியோ  ஆப் யின்  இலவச  சபஸ்க்ரிப்ஷன்  வழங்குகிறது இந்த திட்டத்தில் உங்களுக்கு ஆக மொத்தம்  42GB  டேட்டா  கிடைக்கிறது.

Rs 98
அதே போல் நாம் Rs 200க்குள்  வரும் மற்ற திட்டத்தை பற்றி பேசினால்  அதாவது  Rs 98  யின் ரிச்சார்ஜ் உங்களுக்கு 28 நாட்களுக்கு  வேலிடிட்டியுடன்  கிடைக்கிறது  மற்றும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு  2GB  டேட்டா  வழங்குகிறது மற்றும் இதனுடன் பயனர்களுக்கு  அன்லிமிட்டட்  காலிங்  300SMS  மற்றும்  ரிலையன்ஸ்  ஜியோ  ஆப் யின் சாப்ஸ்க்ரிஷனும்  கிடைக்கிறது 

Rs 52
இந்த லிஸ்டில் 7 நாட்கள் வேலிடிட்டியுடன்  வரும் திட்டமும் இருக்கிறது.  Rs 52  யில் உங்களுக்கு தினமும்  0.15GB  டேட்டா வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தில்  பயனர்களுக்கு  அன்லிமிட்டட்  காலிங்,70SMS  மற்றும்  ஜியோ ஆப் யின் சபஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது Rs 52  யின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு  ஆக  மொத்தம்  1.05GB  டேட்டா  வழங்குகிறது.

Rs 19
இந்த லிஸ்டில் மிகவும் குறைவான விலையுடன் இருக்கும் திட்டம் Rs 19  யின் விலையில்  வருகிறது  Reliance Jio வின் இந்த திட்டத்தில்  வேலிடிட்டி வெறும் 1 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த திட்டத்தில் உங்களுக்கு 0.15GB  டேட்டா அன்லிமிட்டட்   காலிங், 20SMS  மற்றும் ரிலையன்ஸ் ஜியோ  ஆப் சப்ஸ்க்ரிப்ஷன்  ஆகியவை வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo