ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி புத்தாண்டு சலுகை அறிவிப்பு..!
ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை இரு பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிவித்துள்ளது
ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை இரு பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிவித்துள்ளது.. அதனை தொடர்ந்து ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 100 % கேஷ்பேக் மை ஜியோ வவுச்சர் வடிவில் வழங்கப்படும்.
புத்தாண்டு சலுகையின் கீழ் வழங்கப்படும் ஏஜியோ வவுச்சர்கள் பயனர்களின் மைஜியோ ஆப் யில் ரீசார்ஜ் செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.
இதனை பெறுவதற்கு பயனர்கள் தங்களது ஜியோ ஆப் அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ அறிவித்திருக்கும் புத்தாண்டு சலுகையை பயனர்கள் டிசம்பர் 28 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 30, 2019 வரை ரீசார்ஜ் செய்து சலுகையை பெற முடியும்.
இந்த வவுச்சர்களை பயனர்கள் (ajio.com) வெப்சைட்டில் ரூ.1000 அல்லது அதற்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ஒற்றை ஆர்டரில் வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூப்பனை மார்ச் 15, 2019-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile