Reliance Jio யின் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனங்களில் ஒன்றாகும் , விலை உயர்ந்த திட்டத்திற்கு பிறகு கஸ்டமர்கள் ஒரு சாதாரண திட்டத்தையும் ரீசார்ஜ் செய்வது சிறிது கஷ்டமாக இருந்தது, எனவே கஸ்டமர்களின் நலனை கருத்தில் கொண்டு பல புதிய திட்டத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இப்பொழுது குறைந்த விலையில் இலவவசமாக 5G நன்மையை வழங்குகிறது.ஜியோவின் இந்த குறைந்த விலையில் அன்லிமிடெட் 5G நன்மையை வழங்குகிறது
ஜியோவின் இரு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இலவசமாக 5G நன்மையை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா நன்மை வழங்குகிறது இது 200க்குள் வரும் மிக குறைந்த விலை திட்டமாகும் இதில் 5G நன்மை வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,198 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் நன்மையுடன், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GBயின் டேட்டா நன்மை ஆகியவை வழங்கப்படுகிறது, ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை 14 நாட்களுக்கு இருக்கிறது, இந்த திட்டமானது அதிகம் பணம் கொடுத்து வங்கமுடியதவர்கள் குறைந்த இந்த விலையில் 5G நன்மையை பெறலாம். இதில் கூடுதல் நன்மையாக JioTV, JioCinema, மற்றும் JioCloud ஆகியவற்றை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் 4G இன்டர்நெட் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக ஸ்பீட் லிமிட் குறைக்கப்படுகிறது.
நீங்கள் இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைவு என நினைத்தால் விலை உயர்வுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட ரூ,349 யில் குறைந்த விலையில் 5G நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டமானது நடுத்தர மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டத்தில் ஒன்றாகும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது.இந்த திட்டத்தில் 5G யின் அனுபத்தை பெற முடியும். வெறும் jio அனுபத்தை மட்டும் பெற விரும்புவோர்கள் ரூ,198 திட்டத்தை பெறலாம்.
இதையும் படிங்க:JioTV+ புதிய AI sensor அம்சம் இனி குடும்பத்துடன் படம் பார்க்கும்போது சங்கடபட மாட்டிங்க