Reliance Jio Celebration Pack: பயனர்களுக்கு தினமும் , 2GB டேட்டா முற்றிலும் இலவசம்.

Reliance Jio Celebration Pack: பயனர்களுக்கு  தினமும் , 2GB டேட்டா  முற்றிலும் இலவசம்.
HIGHLIGHTS

ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜி.பி. டேட்டா மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்

ஜியோ  திரும்பவும் அதன் செலிப்ரேஷன் பேக்  உடன் திரும்பவும்  கொண்டு வந்துள்ளது. நிறுவனம் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இந்த வாய்ப்பை வழங்கி வருகிறது, இதில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 2GB 4G டேட்டா கிடைக்கும். இந்த வாய்ப்பளின்படி, பயனர்கள் 8GB டேட்டா வரை கிடைக்கும்.

நான்கு நாட்களுக்கு இலவச டேட்டா வழங்கும் இச்சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 8 ஜி.பி. டேட்டா கிடைக்கும். ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச சலுகை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியில் பார்க்க முடியும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து ஜியோ ப்ரைம் மெம்பர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களுடன் இந்த சலுகை வழங்கப்படுகிறது, மொத்தம் 8 GB . 4 ஜி டேட்டா இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை மார்ச் 14 முதல் மார்ச் 17 வரை கிடைக்கும். இது பயனர்களுக்கு வாங்குதல் சலுகை. இந்த வாய்ப்பைச் சோதிப்பதற்காக, பயனர்கள் இந்த வாய்ப்பை பெறுகிறார்களா இல்லையா என்பதனை அவர்களின் கணக்கில் சரிபார்க்க வேண்டும்.

ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜி.பி. டேட்டா மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்னதாக ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் சலுகை இதேபோன்றே வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஜியோ தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகளவு வாடிக்கையாளர்களுடன் 2019 ஆம் ஆண்டு ஜியோ அதிகளவு வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்று

ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜி.பி. டேட்டா மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்னதாக ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் சலுகை இதேபோன்றே வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஜியோ தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகளவு வாடிக்கையாளர்களுடன் 2019 ஆம் ஆண்டு ஜியோ அதிகளவு வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் குறைந்த விலை சலுகைகளை வழங்கி பிரபலமாகி இருக்கிறது.ம் குறைந்த விலை சலுகைகளை வழங்கி பிரபலமாகி இருக்கிறது.

ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜி.பி. டேட்டா மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்னதாக ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் சலுகை இதேபோன்றே வழங்கப்பட்டிருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo