Jio மக்களை குஷி படுத்த ரூ,300க்குள் வரும் 4 திட்டத்துடன் பல மடங்கு நன்மை வழங்கிறது
Jio குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
ஜியோவின் நான்கு குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் கொண்டு வந்துள்ளது
இந்த திட்டங்கள் அனைத்துமே ரூ,300க்குள் வருகிறது சரி வாருங்கள் பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில், பல டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்தபோது, பல்வேறு சோசியல் மீடியா தளங்களில், குறிப்பாக Reliance Jio பயனர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தவிர, பயனர்கள் தங்கள் சிம்களை பிஎஸ்என்எல் போன்ற குறைந்த விலை நிறுவனங்களுக்கு போர்ட் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் “மார்ச் 2025க்குள் ஒரு லட்சம் 4ஜி நெட்வொர்க்குகள் நிறுவப்படும்” என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்பொழுது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான Reliance Jio அதன் பயனர்களை மீண்டும் ஈர்க்க பல குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றொரு தொழில் அதிபரான கௌதம் அதானி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கையும் வந்துள்ளது. ஜியோவின் நான்கு குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைப் கொண்டு வந்துள்ளது இந்த திட்டங்கள் அனைத்துமே ரூ,300க்குள் வருகிறது சரி வாருங்கள் இந்த திட்டங்களின் நன்மை பற்றி பார்க்கலாம்.
jio ரூ,199 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 18 நாட்கள். இந்த ரீசார்ஜில், கஸ்டமர்கள் 1.5 ஜிபி தினசரி டேட்டாவைப் வழங்கப்படுகிறது இது முழு வேலிடிட்டி போது மொத்தம் 27 ஜிபி டேட்டா. இது தவிர, அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச சந்தாவும் கிடைக்கிறது.
Jio ரூ,209 திட்டம்.
இதற்குப் பிறகு, ரூ.209 திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி இன்டர்நெட் டேட்டா (22 ஜிபி), அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை 22 நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு லைவ் என்டர்டைமென்ட் சேவைகளுக்கான அக்சஸ் வழங்கப்படுகிறது.
Jio ரூ,249 திட்டம்
இப்போது ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி பேசுகையில், கஸ்டமர்கள் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS ஆகியவற்றைப் வழங்குகிறது இது தவிர, பயனர்கள் ஜியோவின் என்டர்டைன்மென்ட் சேவைகளையும் இலவசமாக அனுபவிக்க முடியும். இந்த நன்மைகள் 28 நாட்களுக்கு கிடைக்கும்.
Jio 299 திட்டம்
ஜியோவின் ரூ,299 திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா (மொத்தம் 42 ஜிபி), அன்லிமிடெட் கால்கள் தினசரி 100 SMS மற்றும் ஜியோவின் என்டர்டைன்மென்ட் பயன்பாடுகளை வழங்குகிறது.
வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற புதிய ஆபரேட்டர்கள் போன்ற தற்போதைய டெலிகாம் நிறுவனங்களை எடுக்க ஜியோ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த 4G மையத்தில் 5G பயனர்களை ஆதரிக்க BSNL க்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி உடன் பலமடங்கு டேட்டா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile