RELIANCE JIO வின் 5, பெஸ்ட் 4G திட்டங்கள் இதில் மிக சிறந்த டேட்டா, கால்கள் மற்றும் பல

Updated on 27-May-2019
HIGHLIGHTS

Reliance Jio பயனர்களுக்கு அதிக டேட்டா.

வெவ்வேறு வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

டெலிகாம் நிறுவங்களைக்கிடையில் Reliance Jio  காலடி வைத்ததிலிருந்து பல அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்று  சொல்லலாம், மேலும் பல  நிறுவனங்களும் ஜியோ  உடன் போட்டி போட்டு கொண்டு பல புதிய திட்டங்களை தங்கள் பயனர்களை தக்க  வைத்து கொள்ள கொண்டு வந்து  கொண்டே இருக்கிறது, என்னதான் மற்ற பல நிறுவனங்கள் பல புதிய திட்டங்களை  கொண்டு வந்தாலும் ஜியோ  பின்னே செல்லவில்லை.

அந்த வகையில் நாம்  இங்கு ஜியோவின் 5 டாப்,4g திட்டங்களின் கீழ் உங்களுக்கு அதிக டேட்டா, மிக சிறந்த கால் மற்றும் இதில்  நீண்ட நாள் வேலிடிட்டி,பற்றி பார்ப்போம் வாருங்கள்.

RS 98

நாம்  100 லிருந்து குறைந்த  விலையுடன் வரும் திட்டத்தை  பற்றி பேசினால், Rs 98யின் இந்த திட்டத்தை ஒரு முறை பார்க்கலாம் மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது மற்றும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 2GB டேட்டா 300 இலவச SMS  மற்றும் வீடியோ கால்களின் நன்மைகளுடன் ஜியோ ஆப்யின் இலவச சபஸ்க்ரிபிஷன் ஆகியவை வழங்கப்படுகிறது.

RS 299

ஜியோவின்  Rs 299 கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது,மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் போன்ற நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இதனுடன் பயனரிகளுக்கு தினமும் 100 SMS ஆகியவை வழங்கப்படுகிறது. இதை தவிர ஜியோ  சபஸ்க்ரிபிஷன் போன்றவை இதில் வழங்கப்படுகிறது, இதில் ஜியோசினிமா, ஜியோ  டிவி போன்றவை அடங்கியுள்ளது.

RS 398
உங்களுக்கு 2GB டேட்டா திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், Rs 398  யின் விலையில் வரும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால்,70 நாட்களுக்கு  வருகிறது.பயனர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வொய்ஸ்  மற்றும் வீடியோ கால்கள் இதனுடன் தினமும் 100 SMS ஆகியவை வழங்கப்படுகிறது இதனுடன் ஜியோ ஜியோ பயனர்களுக்கு இலவச ஜியோ  சிபிஸ்க்ரிஷன் ஆகியவை வழங்கப்படுகிறது

RS 499

ஜியோவின் Rs 499 யின் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும்  1.5GB 4G டேட்டா வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தில் உங்களுக்கு 91 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு இலவச  வொய்ஸ் மற்றும் வீடியோ கால்களின் நன்மை வழங்குகிறது மற்றும் இதனுடன் பயனர்களுக்கு ஜியோ  ஆப் சபிக்ரிப்ஷன் போன்றவையும் வழங்கப்படுகிறது.

RS 1,699

ஜியோவின் இந்த திட்டத்தில் நீண்ட நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தின் விலை Rs 1,699 இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365  நாட்களாக இருக்கிறது நாம்  இதில் டேட்டா நன்மை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும்1.5GB  டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர பயனர்களுக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள்,வீடியோ கால்கள் , தினமும் 100SMS  மற்றும் ஜியோவின் காம்ப்ளிமெண்டரி  அக்சஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :