ரிலையன்ஸ் ஜியோ மற்றும் SBI டிஜிட்டல் பேங்கிங் உடன் கூட்டு
நடப்பு கூட்டாளின்போது, இந்த சேவையானது Yono (யூ ஒன்லி நீட் ஒன் ) மூலம் வழங்கப்படும், இது SBI அறிமுகப்படுத்திய ஒரு டிஜிட்டல் பேங்கிங் ஆப் ஆகும் .
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை டிஜிட்டல் பேங்க் , காமர்ஸ் மற்றும் நிதி சேவைகள் வழங்க பங்களித்தது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே 70:30 கூட்டுத் தொகையாக உள்ளன. தற்போதைய கூட்டுயின்போது, இந்த சேவையானது Yono (யூ ஒன்லி நீட் ஒன் ) மூலம் வழங்கப்படும், இது SBI அறிமுகப்படுத்திய ஒரு டிஜிட்டல் பேங்கிங் ஆப் .ஆக இருக்கிறது.
ஒரு ஊடக அறிக்கையில் RIL கூறியது, Yono வின் டிஜிட்டல் பேங்கிங் அம்சங்கள் மற்றும் சொலுயூசன் மை ஜியோ ஆப் மூலம் இயக்கப்படும் மற்றும் ஜியோ ப்ரைம் பயனர்களுக்கு ரிலையன்ஸ் ரீடைல், ஜியோ பார்ட்னர்ஸ் மற்றும் மெர்ஜண்டர்ஸ் இடம் இருந்து மிக சிறந்த ஆபர்கள் கிடைக்கும்
RIL யின் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், "SBI . வாடிக்கையாளர் உலகளவில் இது பொருந்தாது, ஜியோ ரீடைல் இக்கோசிஷ்டம் உடன் சேர்ந்த பிளாட்பாரம் மற்றும் சுப்பீரியர் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது.
மறுபுறத்தில் எஸ்.பி.ஐ., "டிசைனிங் , நெட்வேர்க் மற்றும் இணைப்பு தீர்வுகள் ஜியோ அதன் விருப்பமான பங்குதாரர்களைப் போலவே ஈடுபடும்" என்று கூறுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile