வெறும் Rs 300 யில் தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டம்

Updated on 12-Apr-2019
HIGHLIGHTS

அந்த வகையில் இன்று வெறும் 300 ரூபாயில் 2GB டேட்டா வழங்கும் திட்டங்களை பற்றி பார்ப்போம்.

அந்த வகையில் இன்று வெறும் 300 ரூபாயில் 2GB டேட்டா வழங்கும் திட்டங்களை பற்றி பார்ப்போம்.

டெலிகாம் நிறுவங்களுக்கிடையில் தொடர்ந்து பல  போட்டி நடைபெற்று தான் இருக்கிறது, அந்த வகையில்  ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன்  தங்களின் பயனர்களை  தக்க வைத்துக்கொள்ள புது திட்டங்களை வழங்கி வருகிறது. இதனுடன் குறைந்த விலையில்  அதிக டேட்டாவை வழங்குகிறது, இன்று நாம்  குறைந்த விலையில் அதிக டேட்டா பெறுகிறோம்  என்றால்  அது  Jio வந்த பிறகு தான் அந்த வகையில் இன்று வெறும் 300 ரூபாயில் 2GB  டேட்டா வழங்கும் திட்டங்களை பற்றி பார்ப்போம்.

Reliance Jio
Rs 198

ஜியோவின் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிட்டட்  கால்கள்,தினமும் 100 SMS மற்றும் தினமும் இதில் 2GB  டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஜியோ அக்சஸ்  வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் நிறுவனம்  28  நாட்கள் வேலிடிட்டி வைத்துள்ளது ஆகமொத்தம் இதில் 56 டேட்டா வழங்குகிறது.

Airtel 
Rs 249

ஏர்டெலின் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு  இதில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது  மற்றும் இதில் பயனர்களுக்கு  தினமும் 2GB டேட்டா தினமும்  100 SMS யின் நன்மை பெறலாம் மற்றும் இதனுடன் இந்த திட்டத்தில்  அன்லிமிட்டட்  கால்களின்  நன்மை வழங்குகிறது.

Vodafone 
Rs 255

 வோடாபோனின் இந்த திட்டத்தின் விலை  Rs 255 யில் வருகிறது. மற்றும் தினமும் இதில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் கீழ் .அன்லிமிட்டட்  கால்களின்  நன்மை உடன் தினமும்  100 SMS வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்களின் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :