JioSaavn யின் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை தருகிறது.

JioSaavn யின் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை தருகிறது.
HIGHLIGHTS

Reliance Jio சமீபத்தில் JioSaavn சபஸ்க்ரிப்ஷன் கொண்ட சில புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்தது

ந்த திட்டத்தில் 269 லிருந்து 789 ரூபாய் வரை இருக்கிறது

இந்த இரண்டு திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,739 மற்றும் ரூ 789 ரூபாயில் வருகிறது

Reliance Jio சமீபத்தில் JioSaavn  சபஸ்க்ரிப்ஷன் கொண்ட சில புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் 269 லிருந்து  789  ரூபாய் வரை இருக்கிறது, இதில் சுமார் மூன்று  மாதங்கள் வேலிடிட்டி நன்மைகளுடன் வருகிறது, இந்த திட்டம் நீண்ட நாட்கள் வரை அன்லிமிடெட் இன்டர்நெட் மற்றும் காலிங் பெற நினைக்கும் பயனர்களுக்கு இது சிறப்பானதாக இருக்கும்.

இந்த இரண்டு திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,739 மற்றும் ரூ 789 ரூபாயில் வருகிறது  இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கிறது  இந்த திட்டங்களுடன், வாடிக்கையாளர்கள் JioSaavn Pro யின் இலவச சந்தா வசதியையும் வழங்குகிறது . JioSaavn Pro என்பது பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவையாகும், இது பயனர்களுக்கு விளம்பரமில்லா ம்யூசிக் அனுபவம், அன்லிமிடெட் டவுன்லோடு, சிறந்த ஆஃப்லைன் இசைத் தரம் மற்றும் JioTunes அம்சங்களை வழங்குகிறது.

Jio Rs 739 plan

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது  இதில் தினமும் 1.5GB டேட்டாவுடன் ஆகா மொத்தம் 126GB  டேட்டா வழங்கப்படுகிறது, தினசரி டேட்டா லிமிட் முடிந்ததும், அன்லிமிடெட் டேட்டாவுடன் இன்டர்நெட் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். இது தவிர, பயனர்கள் அன்லிமிடெட் காலிங் வசதியைப் வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் 100 SMS அனுப்ப முடியும். இந்த திட்டம் JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற பல ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

Jio Rs 789 plan

இந்த திட்டத்தில் உங்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும்  100 SMS நன்மை வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த பேக்கில் பயனர்களுக்கு ஆகமொத்தம்  இதில் 168 GB ஹை ஸ்பீட் கொண்ட டேட்டா கிடைக்கும் அதாவது ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டாவைப் பெறலாம். இது தவிர, பயனர்கள் JioSaavn Pro, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலை அனுபவிக்க முடியும்.

Jio 5G நெட்வொர்க் பகுதியில் வசிக்கும் பயனர்களும் அதிவேக 5G நெட்வொர்க்கிற்கான அணுகலைப் பெற முடியும

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo