Reliance AGM 2023: 5G ரீச்சார்ஜ் பிளான் 5G Phone அறிமுகமாகலாம்
ரிலையன்ஸ் நிறுவனம் ஆண்டு தோறும் ஒரு பெரிய மீட்டிங் நடத்தப்படுகிறது
இது வருடாந்திர ஜெனரல் மீட்டிங் ஆகும் இன்று அதாவது 28 ஆகஸ்ட் 2023 யில் நடைபெறுகிறது
இந்த மீட்டிங் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்
ரிலையன்ஸ் நிறுவனம் ஆண்டு தோறும் ஒரு பெரிய மீட்டிங் நடத்தப்படுகிறது, இது வருடாந்திர ஜெனரல் மீட்டிங் ஆகும் இன்று அதாவது 28 ஆகஸ்ட் 2023 யில் நடைபெறுகிறது, இந்த மீட்டிங் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும், இந்த ரிலையன்ஸ் மீடிங்கில் பல பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம். இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46வது AGM மீட்டிங் ஆகும் இதில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றுகிறார். இந்தச் மீடிங்கில் பல விசேஷம நடக்கபோகிறது .
இந்த லைவ் ஸ்ட்ரிமிங் எப்படி பார்ப்பது..
ரிலையன்ஸ் AGM யின் லைவ் ஒளிபரப்பை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் காணலாம். இது தவிர, சமூக ஊடக தளங்களை X, Facebook மற்றும் Instagram யில் காணலாம்.
You are invited to the 46th AGM of Reliance Industries Limited 2023, on 28th August 2023 LIVE at 2 pm.#WithLoveFromJio #RILAGM2023 #RILAGM #Reliance #Jio pic.twitter.com/Fj2CAyPZ68
— Reliance Jio (@reliancejio) August 27, 2023
What to expect from #RIL’s 46th AGM: Retail & Jio IPOs, green energy & Jio Financial plans, and more pic.twitter.com/x1NKLT8I43
— Markets Today (@marketsday) August 27, 2023
ஜியோபோன் மற்றும் லேப்டாப்
இதை தவிர ஜியோ மற்றும் ஜியோ ஏர்பைபர் மற்றும் லேப்டாப் அறிவிக்கலாம், ஜியோ லேப்டாப்பை ரூ.15,000க்கும் குறைவாகவே அறிமுகப்படுத்தலாம் என நம்பப்படுகிறது. ஜியோ போன் குறைந்த விலையில் வழங்கப்படலாம். முன்னதாக, ஜியோ பாரத் போன் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ.999. ஆகும்.
மிக பெரிய அறிவிப்பு என்ன?
இன்றைய மீட்டிங்கில் ஜியோ தனது 5ஜி திட்டத்தின் விலைகளை அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக இலவச 5ஜி சேவையை ஜியோ வழங்கி வருகிறது. இப்போது நாடு முழுவதும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டாலும், 5ஜி ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை ஜியோவால் அறிவிக்க முடியும்.
ஜியோ நெட்ஃபிளிக்ஸ் பார்ட்னர்ஷிப்
இந்தக் மீட்டிங்கில் ஜியோ நிதிச் சேவைகளை ஜியோ அறிமுகப்படுத்தலாம். அதே ஜியோ நெட்ஃபிளிக்ஸ் உடனான மீட்டிங்கின் கீழ் பல ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும். இதற்கு முன்பே, ஜியோ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் உடன் இணைந்து இரண்டு திட்டங்கள் அறிமுகம் செய்யும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile