PUBG கேம் வந்த குறுகிய காலத்திலே அசுர வளர்ச்சி அடைந்து இருப்பதை, நாம் அறிந்தததே, மேலும் இந்த PUBG கேமுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பின்றி அனைவரும் விளையாடிவரும் கேமாக இருக்கிறத இதனை கவனித்து வந்த ஜியோ தற்பொழுது அதனை தொடர்ந்து PuBG லைட் வெர்சனாக PUBG உடன் கைகோர்க்க முடிவு செய்தாது மட்டுமல்லாமல் பல பரிசுகளையும் அறிவித்து வருகிறது.
மேலும் இந்த PUBG Lite வெர்சன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு ஆன்லைன் பீட்டா வெர்சனின் கிடைத்துள்ளது இதனுடன் பயனர்களின் அனுபவத்தை பல மடங்கு அதிக சிறப்பு வாய்ந்ததாக மாற்ற PUBG உடன் ஜியோ இணைந்துள்ளது, இதனுடன் பயனர்களை டிஜிட்டல் உலகத்தின் அனுபத்தை வழங்குவதற்காக பயனர்களை கொண்டு செல்கிறது.
PUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஸ்கின் முதல் அதிரடியான பல ஆச்சர்ய ஆஃபர்களும் காத்திருக்கின்றன.
ஜியோ இலவச பரிசு பெறுவது எப்படி?
1. PUBG லைட் விளையாடும் ஜியோ வாடிக்கையாளர்கள் https://gamesarena.jio.com/#/ என்ற வெப்சைட் பக்கத்தில் உங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
2. உங்களது பதிவு செய்யப்பட்ட ஈமெயில் முகவரிக்கு ஒரு வெரிஃபிகேஷன் லிங்க் வரும்.
3. வெரிஃபிகேஷன் முடிந்த பின்னர் உங்களுக்கு ஒரு பரிசு கோட் மெயில் மூலமாக வரும்.
பரிசு கோட் பயன்படுத்துவது எப்படி?
1. PUBG லைட்-ஐ நீங்கள் டவுன்லோடு செய்து உங்களைப் பதிவு செய்திகொண்ட பின்னர், மெனு ஸ்டோர் என்ற ஆப்ஷனைத் செலக்ட் செய்ய வேண்டும்..
2. மெனு ஆப்ஷனில் ‘ஆட் போனஸ்/கிஃப்ட் கோட்’ என்ற ஆப்ஷனைத் செலக்ட் செய்யவும்..
3. தற்போது உங்களது கோட்-ஐ பதிவிட்டு உங்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.