RELIANCE JIOPHONE யில் புதிய ஆல்-இன்-ஒன் ரிச்சார்ஜ் திட்டம் அறிமுகம். இதன் ஆரம்ப விலை RS 75.

RELIANCE JIOPHONE  யில் புதிய ஆல்-இன்-ஒன் ரிச்சார்ஜ்  திட்டம் அறிமுகம்.  இதன் ஆரம்ப விலை RS 75.

Reliance Jio நிறுவனம் நான்கு  புதிய ஆல்-இன்-ஒன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தின் ஆரம்ப விலை Rs 75 யிலிருந்து ஆரம்பமாகிறது.இதை தவிர  மற்ற  மூன்று திட்டங்களின்  விலை பற்றி பேசினால்,அது 125 ரூபாய், 155 ரூபாய் மற்றும் 185  ரூபாயாக இருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. 

இது ப்ரீபெய்ட் பயனர்களின் ஆல் இன் ஒன் திட்டங்களைப் போலவே, ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டமும் தினசரி டேட்டா , ஜியோவிலிருந்து ஜியோவுக்கு இலவச வொய்ஸ் கால் , ஆஃப்-நெட் வொய்ஸ் கால் நிமிடங்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான SMS மற்றும் பலவற்றை வழங்குகிறது வந்து. முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ ரூ .49, ரூ .99 மற்றும் ரூ .153 ஜியோபோன் திட்டங்களை வழங்கி வந்தது, இது தொடர்ந்து வழங்கும். புதிய திட்டங்கள் ஏற்கனவே மைஜியோ பயன்பாடு மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் வலைத்தளம் மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

நாம்  Rs 75 விலையில் திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு 3GB டேட்டா 100MB  தினமும் வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் உங்களுக்கு  அன்லிமிட்டட்  ஜியோ-டு-ஜியோ காலிங் நன்மையும் வழங்கப்படுகிற்றது இது தவிர, 50 SMS மூலம் 500 மின்ட் நொன் ஜியோ அழைப்புகளையும் வழங்கப்படுகிறது.. இருப்பினும், ரூ .125 விலையில் வரும் ஆல் இன் ஒன் திட்டத்திற்கு கூடுதலாக, நீங்கள் அன்லிமிட்டட் ஜியோ-டு-ஜியோ கால்களின் பலனைப் வழங்கப்படுகிறது, அதனுடன் நீங்கள் 500 நிமிட நொன் ஜியோ கால்களையும் வழங்குகிறது.. 0.5 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும்., இதனுடன் உங்களுக்கு 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது., மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இது தவிர, ரூ .155 விலையில் வரும் திட்டம் குறித்து நாம்  பேசினால் , இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி என்ற விகிதத்தில் டேட்டாவை வழங்குகிறது., அது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்திலும் நீங்கள் ஜியோ-டு-ஜியோ அன்லிமிட்டட் கால்களையும் வழங்குகிறது., அதன் இதனுடன், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 100 ஸ்ம்ஸ் வழங்குகிறது., மேலும் 500 மின்ட் நொன் ஜிவ்  காலிங் பலனையும் வழங்குகிறது.. நாங்கள் சொன்னபடி இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் 28 நாட்கள் ஆகும்.

இறுதியாக, ரிலையன்ஸ் ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டம் பற்றி ரூ .185 விலையில் பேசினால் , இந்த திட்டத்தில் உங்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா வழங்கப்படுகிறது, இதில் நீங்கள் ஜியோ-டு-ஜியோ அன்லிமிட்டட் கால்களை வழங்குகிறது.. இந்தத் திட்டத்திலும், நீங்கள் 500 மின்ட் நொன் ஜியோ காலிங் பயனைப் வழங்குகிறது., இந்தத் திட்டமும் உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் தருகிறது, இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் 28 நாட்களும் ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo