MTNL Rs 421 அறிமுகப்படுத்தியுள்ளது புதிய ப்ரீபெய்ட் திட்டம் 83 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது மற்றும் 3GB டேட்டா தினமும் கிடைக்கிறது
MTNL ஜியோ உடன் மோதும் விதமாக தினமும் 3GB டேட்டா லிமிட் உடன் அதன் இரண்டு புதிய STV பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது இதில் உங்களுக்கு குறைந்த விலையில் அதிக லாபம் வழங்குகிறது வாருங்கள் பார்ப்பிப்போம் என்ன லாபம் என்று
மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் மிகவும் பிரபலமாக செல்லும் அரசாங்க டெலிகாம் நிறுவனமான MTNL ஒரு புதிய STV திட்டம் அறிவித்துள்ளது நிறுவனம் இந்த திட்டம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது நாம் இந்த திட்டத்தை பற்றி பேசினால், ஜியோ மற்றும் ஏர்டெலின் இந்த திட்டத்தை ஒப்பிடும்போது இது தான் மிகவும் குறைவான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ரூ. 421 விலையில் புதிய STV எனும் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது..
இது தவிர, இந்த திட்டத்தின் குறைவாக இருந்தாலும் கூட, 365 ரூபாய்க்கு கிடைத்திருக்கும் மற்றொரு திட்டமும், உங்களுக்கு அதே டேட்டாவில் கிடைக்கிறது என்று கூறலாம். அதாவது, அதன் வேலிடிட்டி 70 இது நாட்கள் ஆகும், அதாவது, விலைக்கு ஏற்ப, நீங்கள் இந்த திட்டத்தின் இரு டேட்டாவையும் ஒரே டேட்டாவில் பெறுவீர்கள்.
நாம் ரிலையன்ஸ் ஜியோ பற்றி பேசினால் இந்த நிறுவனத்தின் இதன் டேட்டா லிமிட் உடன் அதன் கீழ் Rs 299 விலையில் ஒரு புதிய திட்டம் அறிவித்துள்ளது இருப்பினும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் இதன் மூலம் தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் MTNL மிகவும் சிறந்த திட்டம் எனக் கூறப்படுகிறது
MTNL யின் STV 421 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் உங்களுக்கு தினமும் 3GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்கள் வழங்குகிறது. இதன் மூலம் தினமும் 100 SMS இலவசமாக கிடைக்கிறது இந்த திட்டத்தின் மதிப்பை நீங்கள் அறிந்து இருப்பீர்கள், அதன் வேலிடிட்டி பற்றி பேசினால் , உங்களுக்கு அதில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கும் என்று சொல்லலாம்.
இதை தவிர MTNL STV 365 பற்றி பேசினால் இந்த திட்டத்தில் உங்களுக்கு 3GB டேட்டா முழுவதும் 70 நாட்களுக்கு வழங்குகிறது இதை தவிர உங்களுக்கு இதில் அன்லிமிட்டட் காலிங் போன்றவை தவிர 100 SMS தினமும் வழங்குகிறது இதன் முடிவில் உங்களுக்கு ஒன்று தெரிவிக்கிறோம் நிறுவனத்திடம் மற்ற STV திட்டங்களும் இருக்கிறது. அது போல் நாம் இதில் பார்த்தல் நிறுவனத்திடம் அதன் STV 231, STV 197 மற்றும் STV 171 திட்டங்களும் அடங்கியுள்ளது இந்த திட்டங்களை பார்த்து, இந்த நேரத்தில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் இந்த திட்டங்கள் ஜியோ திட்டங்களுடன் இது மிகவும் நல்ல .ஆபர் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile