MTNL வழங்கு க்ரிஸ்மஸ் ஆபரில் அன்லிமிட்டட் டேட்டா முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது…!

Updated on 26-Dec-2018
HIGHLIGHTS

இந்த ப்ரீபெய்ட் திட்டம் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது

MTNL   அதன் பயனர்களுக்கு இந்தியாவில்  மிகவும்  குறைவான விலையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது நிறுவனம் ஒவ்வொரு முக்கிய விழாவிலும் சில புதிய திட்டங்களை வழங்குகிறது. சமீபத்தில் நிறுவனம்  தசேரா மற்றும் தீபாவளி  யின் கீழ்  புதிய ஆபர்  அறிமுகப்படுத்தயது. இதனுடன் இப்பொழுது நிறுவனம்  மேலும் புது பயனர்களை  இணைப்பதற்கு “Christmas Offer அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட்  திட்டம் மும்பை மற்றும்  டெல்லி  வட்டாரங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது 

ஆபரின் சிறப்பு விஷயம். இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டட்  டேட்டா  உடன் வருகிறது, இருப்பினும் இதில் வருத்தத்துக்குரிய விஷயம் இதில் உங்களுக்கு எந்த வித வொய்ஸ் கால் மற்றும் SMS  போன்ற நன்மை  வழங்கவில்லை, மேலும் MTNL  நெட்வர்க்  வழங்கவில்லை, இதன் காரணமாகவே இதில் உங்களுக்கு வெறும்  2G/3G  நெட்வர்க்  ஸ்பீட் வழங்குகிறது 

MTNL  யின் இந்த  திட்டத்தில் டேட்டா இலவசமாக இருக்கிறது. மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த விதத்திலும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. அன்லிமிட்டட்   டேட்டாவுக்கு  நீங்கள் வெறும் புதிய கனெக்சன்  பெற வேண்டும், இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த ஆபர்  வெறும் புதிய கனெக்சன் அடுத்தவர்களுக்கு மட்டுமே  கிடைக்கிறது. மற்றும் டிசம்பர் 25, 2018 முதல் 31 ஜனவரி வரை,க்குள் எடுக்க பட்ட ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். டிசம்பர் 25 ம் தேதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் நிறுவனம் இந்த வாய்ப்பை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 மற்றும் இதில் அன்லிமிட்டட்   டேட்டா அக்சஸ் ப்ரீபெய்ட்  கனெக்சன்  ஏக்டிவேட்  ஆன  உடனே  இந்த சலுகை கிடைக்க ஆரம்பித்து விடும். இதனுடன் இந்த திட்டம் வெறும் டெல்லி மும்பை வட்டாரங்களில் மட்டுமே இந்த ஆபர்  அடங்கும்.  

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :