Jio யின் ரூ,175 டேட்டா பேக் திட்டத்துடன் வரும் அதிகபட்சமான OTT நன்மை

Jio யின் ரூ,175 டேட்டா பேக் திட்டத்துடன் வரும் அதிகபட்சமான OTT நன்மை
HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

ஒரே ஒரு டேட்டா பேக் திட்டத்தில் மட்டும் OTT (over-the-top) நன்மை உடன் வழங்குகிறது

இந்த திட்டத்தின் விலை ரூ,175 யில் டேட்டா பேக் திட்டத்தில் OTT நன்மையுடன் வருகிறது,

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் மேலும் இது குறைந்த விலையில் ஒரே ஒரு டேட்டா பேக் திட்டத்தில் மட்டும் OTT (over-the-top) நன்மை உடன் வழங்குகிறது அதும் மிக குறைந்த விலையில் இந்த திட்டத்தின் விலை ரூ,175 யில் டேட்டா பேக் திட்டத்தில் OTT நன்மையுடன் வருகிறது, பயனர்கள் இதில் டேட்டா நன்மையும் பெறலாம்.

ஜியோவின் இந்த ரூ,175 திட்டமானது எதாவது கஸ்டமர்கள் அடிப்படை திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும் அதன் பிறகு தான் இது வேலை செய்யும். ரூ,175 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Reliance Jio ரூ,175 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை

Jio யின் ரூ,175 10GB யின் நன்மையுடன் இதில் 4G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அதிகபட்சமாக OTT நன்மையுடன் வரும் இந்த திட்டத்தின் பேக் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இதில் SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, மற்றும் JioTV ஆகியவை இதில் அடங்கும்.

இந்த கன்டென்ட் அனைத்தும் JioTV mobile app யில் கிடைக்கும், இதில் JioCinema ப்ரீமியம் சப்ச்க்ரிசன் மட்டும் தனியாக கிடைக்கும் இதை தவிர ஜியோவில் இன்னும் பல டேட்டா வவுச்சர் திட்டங்கள் இருக்கிறது , ஆனால் அந்த திட்டங்கள் OTT நன்மையுடன் வராது

உங்களுக்கு ஞாபகம் படுத்தினால் jio சமிபத்தில் புதிய டேட்டா வவுச்சர் திட்டத்தை ரூ,11க்கு கொண்டு வந்தது ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டியோ ஒரே ஒரு மணி நேரத்திற்க்கு மட்டும் தான் ஆனால் இதில் கச்டமர்கல்க்கு அதிகபட்ச 10GB டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1 மணி நேரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் டவுன்லோட் செய்ய முடியும்.

இதையும் படிங்க:Jio 239 vs 249 இந்த இரு திட்டதிலிருக்கும் வித்தியாசத்தை பார்த்தால் அசந்து போவிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo