நீங்கள் ஜியோபோன் பயனர்களா அப்போ இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்..!

நீங்கள்  ஜியோபோன்  பயனர்களா அப்போ  இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்..!
HIGHLIGHTS

, இப்போது நீங்கள் உங்கள் வசூல் டிவியில் திரைப்படங்களைப் பார்க்கலாம், டிவி நிகழ்ச்சியைப் பார்க்கலாம், மேலும் பல வீடியோ உள்ளடக்கங்களை அணுகலாம்.

நீங்கள் ஒரு JioPhone  பயனராக இருந்தால், இதனுடன்  உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் ரிலையன்ஸ்  ஜியோ  மற்றும் ஒரு புதிய ஸ்டேடஜி  கன்டென்ட்  பார்ட்னர்ஷிப் இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு ZEE5  கன்டென்ட்  அணுகல்  வழங்கப்படுகிறது. இதன் அர்த்தம், இப்போது நீங்கள் உங்கள் வசூல் டிவியில் திரைப்படங்களைப் பார்க்கலாம், டிவி நிகழ்ச்சியைப் பார்க்கலாம், மேலும் பல வீடியோ உள்ளடக்கங்களை அணுகலாம்.

இந்த கன்டென்ட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் மட்டுமே கிடைத்தது, ஆனால் இப்போது அது ரிலையன்ஸ் ஜியோபோன் அம்சம் போன்களிலும் கிடைக்கிறது. ஜியோபொன் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இதை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இப்போது கிராமவாசிகள் தங்கள் போன்களில் ZEE5 பயன்பாட்டை அனுபவிக்க முடியும்.

இப்போது ஜியோ போன் பயனர்கள் ZEE5 இன் உள்ளடக்கத்தைப் பெறலாம் என்று தெரியவந்தால், Kaios இல் இயங்கும் உள்ளடக்கம் இப்போது சுமார் 40 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களின் உள்ளடக்கத்தை அடையப் போகிறது என்று கூறப்படுகிறது. . இப்போது ஜியோபோன் பயனர்கள் பொழுதுபோக்கு மற்றொரு வழி செய்ய வந்திருக்கிறது.

JioPhone உடன் சேர்ந்து   பயனர்கள்  நிறைய  VOD  கன்டென்ட் கிடைக்கிறது. இதில் உங்களுக்கு ZEE5 யின் சில  சேனல்  ZEE TV, &TV, ZEE Anmol, ZING, ZEE Café, ZEE Marathi, ZEE Bangla, ZEE Yuva, Sarthak TV, ZEE Kannada, ZEE Tamil, ZEE Cinema, ZEE Action, &Pictures, &Flix, ZEE ETC மற்றும் பல கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo