Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா உடன் கிடைக்கும் 16க்கு மேல்பட்ட OTT நன்மை
Jio டெலிகாம் நிறுவனம் நாட்டின் மிக பெரிய டெலிகாம் சேவை வழங்குனரின் ஒன்றாகும்
Reliance Jio இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால்,, சிறந்த திட்டத்தை வழங்குகிறது
இந்த திட்டத்தில், அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது
Jio டெலிகாம் நிறுவனம் நாட்டின் மிக பெரிய டெலிகாம் சேவை வழங்குனரின் ஒன்றாகும்.. இது தொடர்ந்து நம்பர் 1 ஆக இருக்கிறது, நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் நன்மை பயக்கும் ப்ரீபெய்ட்-போஸ்ட்பெய்டு பேக்குகளை கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் டேட்டா மிக முக்கியமான சேவையாக தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு மொபைல் பேக் தேவைப்பட வேண்டும், அதில் தினசரி அடிப்படையில் ஏராளமான டேட்டா கிடைக்கும், OTT பயன்பாடுகளுக்கான சந்தாவுடன் வரும் அப்படிப்பட்ட இந்த திட்டத்தில் இதை தவிர மேலும் பல நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளல்லாம்.
Jio 1499 ரூபாயில் வரும் நன்மைகள்.
Reliance ஜியோஜியோஇந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால்,, சிறந்த திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில், அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, தினசரி மொபைல் டேட்டா தேவைக்கேற்ப இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது MyJio ஆப் மூலம் ரூ.1499க்கு செயல்படுத்தலாம். இது அன்லிமிடெட் காலிங் திட்டமாகும், இதில் STD/லோக்கல் கால்கள் அடங்கும். இது தவிர, தினமும் 100 SMS இலவசமாக கிடைக்கும்.
ஜியோவின் இந்த திட்டத்தில் Netflix சப்ச்க்ரிப்ஸ்ன் கிடைக்கிறது. இது அடிப்படை சப்ச்க்ரிப்ஸ்ன் திட்டமாகும். அதாவது மொபைல் என்டேர்டைன்மென்ட் யில் முழு மஜாவை பெறலாம்., 300 Mbps ஸ்பீட் யில் பெறலாம் அதாவது இந்த திட்டத்தில் கிடைக்கும் அனலிமிடெட் டேட்டாவுடன் விரும்பிய கண்டேண்டை பார்க்கலாம். இது தவிர மேலும் பல நன்மைகள் இதில் அடங்கியுள்ளன.
இதையும் படிங்க :Vivo Y200 VS Moto Edge Neo 40 இந்த இரு பட்ஜெட் போனில் எது பெஸ்ட்?
ஜியோ திட்டத்தில், நீங்கள் ஜியோTV, ஜியோCinema, ஜியோCloud போன்ற ஆப்களின் சப்ச்க்ரிப்ஸ்ன் வழங்குகிறது , ஜியோடிவியில் பல வகையான டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இது தவிர நீங்கள் இந்த திட்டத்தில் Netflix (Basic), Amazon Prime, Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema, Sun NXT, Hoichoi, Discovery+, Universal +, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, DocuBay, EPICON போன்ற நன்மைகளை பெறலாம் மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ வெப்சைட் பார்க்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile