Jio யின் இந்த ஆபர் இன்றுடன் முடிவடைகிறது இனி இந்த நன்மை கிடைக்காது

Updated on 31-Mar-2025

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், JioHotstar நன்மையுடன் வரும் இந்த திட்டத்தின் நன்னமை இனி கிடைக்காது, இனி JioHotstar நன்மை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் ரூ,299 அல்லது அதற்க்கு மேல் உள்ள திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும், Jio ஆபர் நன்மையை இரண்டு வாரங்களுக்கு முன்பு அதாவது IPL (Indian Premier League) 2025 ஆரம்பிக்கும்போது அறிவித்தது, இதனுடன் இந்த இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் JioHotstar நன்மை இலவசமாக கிடைத்தது இதன் மூலம் இல்வாசமாக IPL 2025 பார்க்கலாம்.

ஜியோவின் இந்தச் சலுகை மார்ச் 31, 2025 வரை மட்டுமே அறிவிக்கப்பட்டது, மேலும் சலுகை நீட்டிப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்தச் சலுகையைத் தவிர, நீங்கள் 2ஜிபி தினசரி டேட்டா திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், நிறுவனத்திடமிருந்து அன்லிமிடெட் 5ஜி டேட்டாவைப் பெறவும் நீங்கள் பெறலாம்.

JioHotstar யின் நன்மையுடன் வரும் Jio திட்டம்.

Reliance Jio, யின் இந்த திட்டத்தில் JioHotstar நன்மையுடன் வருகிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க இந்த திட்டத்தின் விலை ரூ,949, ரூ,195, மற்றும் ரூ,100 யில் வருகிறது இந்த மூன்று திட்டமானது மார்ச் 31, 2025 வரை மட்டும் இருக்கும் இந்த திட்டமானது டேட்டா வவுச்சர் திட்டமாகும் இப்பொழுது இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio யின் ரூ,100 ப்ரீபெய்ட் திட்டம்.

Jio யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,100 யில் வருகிறது இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வருகிறது இவ்வளவு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தரும் நிறுவனம் இது தான், இதை தவிர இந்த திட்டத்தில் மொத்தம் 5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் குறைந்தால் 64Kbps ஆக ஸ்பீட் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த ஜியோவின் புதிய திட்டத்தில் ரூ,100க்கு Jio Hotstar நன்மை 90 நாட்கள் வரை காம்ப்ளிமென்றி சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது, சந்தாதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஸ்மார்ட் டிவிகளில் இந்த இலவச சேவையை அணுகலாம்.

Jio ரூ, 195 திட்டம் ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் யின் இந்த திட்டமானது ரூ,195 யில் வருகிறது, மேலும் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது இந்த திட்டத்தில் 15GB யின் மொத்தம் டேட்டா வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் Jio Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை டேட்டா ரீச்சார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.

Jio ரூ,949 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,949 யில் வருகிறது இந்த திட்டத்தில் IPL பார்ப்பது மட்டுமில்லாமல் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் இதில் ஹை ஸ்பீட் 4G டேட்டா வழங்குகிறது ஆகமொத்தம் இதில் 168 GB டேட்டா கிடைக்கும் மேலும் இதன் டேட்டா லிமிட் குறையும்போது @ 64 Kbps ஸ்பீட் குறையும் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் JioTV, JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.

இதையும் படிங்க:Airtel யின் ரூ,550க்குள் வரும் இந்த திட்டத்தில் 3 மாதத்திற்கு Jiohotstarநன்மை காலிங் டேட்டா போன்ற பல மஜா

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :