Jio மற்றும் Airtel ஆகியவை தங்கள் கஸ்டமர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதில் பெயர் பெற்றவை. நிறுவனம் short term திட்டங்கள், குறைவான டேட்டா கொண்ட திட்டங்கள் மற்றும் அன்லிமிடெட் டேட்டா கொண்ட திட்டங்கள் வரை பல நீண்ட கால திட்டங்களை வழங்குகிறது., மேலும் இதில் OTT Subscription உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது இன்று நாங்கள் இந்த திட்டத்தில் 1 வருட வேலிடிட்டி மற்றும் பல நமைகள் வழங்குகிறது அந்த வகையில் இருக்கும் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
Reliance Jio மற்றும் Airtel இந்த இரு திட்டங்களிலும் 1 வருட வேலிடிட்டியுடன் 3 ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது இதில் அன்லிமிடெட் காலிங், டேட்டா, , OTT Subscription, SMS போன்ற பல நமிகள் வழங்கப்படுகிறது சரி வாருங்கள் இந்த இரு நிறுவனங்களில் எது பெஸ்ட்.
இந்த திட்டத்தில் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் வருட முழுதும் ரீச்சார்ஜ் எய்ய தேவை இல்லை இந்த திட்டஹில் 912.5GB டேட்டா வழங்கப்படுகிறது அதாவது இதன் அர்த்தம் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இருப்பினும், இது தவிர இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்தத் திட்டம் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அணுகலை வழங்குகிறது. இது தவிர, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் நன்மையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் ஜியோசினிமா பிரீமியத்திற்கான அக்சஸ் கிடைக்கவில்லை.
இந்த திட்டத்தில் மேலே உள்ள திட்டத்தை போன்ற நன்மைகளே வழங்கப்படுகிறது, இது தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஃபேன்கோடுக்கான அணுகல் திட்டத்தில் கிடைக்கிறது. இது தவிர, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகல் திட்டத்தில் கிடைக்கிறது.
புதிய என்டர்டைன்மென்ட் வழிகளைத் தேடுபவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது, அதாவது 730ஜிபி டேட்டா திட்டத்தில் கிடைக்கிறது. அன்லிமிடெட் காலிங் மற்றும் தினசரி 100 SMS நன்மையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இது தவிர, பிரைம் வீடியோ மொபைல் வெர்சனிர்க்காக அக்சஸ் இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு கிடைக்கும். JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அணுகல் திட்டத்தில் கிடைக்கிறது.
நீங்கள் அதிக டேட்டாவை விரும்பும் பயனர்களாக இருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு பேஸ்ட்டாக இருக்கும், இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் ஆகமொத்தம் 912.5GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் ஒரு வருடம் வரை Disney+ Hotstar மொபைல் நன்மை வழங்கப்படுகிறது இருப்பினும் இதை தவிர Apollo 24/7 சர்க்களில் மூன்று மாதம் வரை அக்சஸ் Free hellotunes மற்றும் Wynk Music அக்சஸ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் மொத்தம் 730GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் திமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் மூன்று மாதங்கள் வரை Apollo 24/7 சர்கள் அக்சஸ் Free Hellotunes மற்றும் Wynk Music அக்சஸ் வழங்கப்படுகிறது.
ஏர்டெல்லின் ரூ.1799 ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் ஆண்டு முழுவதும் 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 66.7MB டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்திலும், எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் அழைப்பு மற்றும் 3600 SMS நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் அப்பல்லோ 24/7 வட்டம், இலவச ஹெலோட்யூன்கள் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றுக்கான அக்சஸ் வழங்குகிறது.
நீங்கள் இந்த இரண்டு திட்டங்களை பற்றியும் பார்த்திருப்பிர்கள் இறுதியாக நிறுவனத்தின் இந்த இரண்டு திட்டங்களும் எது பெஸ்ட் என்பது தெரிந்து இருக்கும், உண்மையில் இங்கே நீங்கள் உங்கள் தேவை மற்றும் உங்கள் பட்ஜெட்டின் படி ஒரு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இங்கே உங்கள் தேவைகள் மற்றும் உங்கள் பட்ஜெட் மிகவும் முக்கியமானது. இருப்பினும், நீங்கள் அதைப் பார்த்தால், ரிலையன்ஸ் ஜியோவின் திட்டங்களையும், ஏர்டெல்லின் முதல் திட்டத்தையும் நீங்கள் விரும்பலாம்.
இதையும் படிங்க Vi ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 130GB Free Data அறிவிப்பு ஆன இதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு