jio உட்பட பல டெலிகாம் நிறுவனங்கள் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்தது
இந்த திட்டத்தின் விலை 101ரூபாய்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது,
குறைந்த விலையில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது சரி இந்த திட்டத்தில் வேறு என்னலாம் நன்மை வழங்குகிறது
இந்த ஆண்டு ஜூலை மாதம் jio உட்பட பல டெலிகாம் நிறுவனங்கள் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்தது , அதன் பிறகு மக்கள் ஜியோலிருந்து BSNL பக்கம் திரும்ப ஆரம்பித்தனர் அதாவது கொஞ்சம் கொஞ்சமாக கஸ்டமர்கள் குறைய ஆரம்பித்தனர் இதன் காரணமாக Jio தங்களின் கஸ்டமர்களை தக்க வைத்துகொள்ள புதிய ரீசார்ஜ் திட்டடங்கள் கொண்டு வந்துள்ளது
அதை போல் தற்பொழுது Jio புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை 101ரூபாய்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த திட்டத்தில் இருக்கும் சிறப்பான விஷயம் என்னவென்றால் குறைந்த விலையில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது சரி இந்த திட்டத்தில் வேறு என்னலாம் நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.
Jio யின் ரூ,101 திட்டத்தில் நன்மை
முதலில் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை கிடைப்பது மிக சிறப்பன விஷயம் ஆகும் இருப்பினும் இந்த திட்டத்தில் கச்டமர்கல்ய்க்கி கூடுதலாக 6GB யின் டேட்டா தனியாக வழங்கப்படுகிறது ஆனால் அது 4G டேட்டா ஆகும், இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இதற்காக தனி எக்டிவ் பிளான் இருக்க வேண்டும், இதை தவிர இந்த திட்டத்தில் வேறு என்னலாம் நமை வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்.
இந்த திட்டத்தில் தினமும் 1GB டேட்டா உடன் வரும் திட்டத்துடன் பயன்படுத்தலாம்,
இந்த திட்டத்தில் எந்த 1.5GB டேட்டா உடன் வரும் திட்டத்தையும் பயன்படுத்தலாம்
இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாத அல்லது 2 மாதம் இருக்கும்
இந்த திட்டத்தை நீங்கள் எந்த ஒரு திட்டத்துடன் எளிதாக பயன்படுத்தலாம்
இதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கபடுகிறது
இருப்பினும், இதற்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், இந்தத் டேட்டாவை பயன்படுத்த, உங்களிடம் 5G ஃபோன் இருக்க வேண்டும், மேலும் உங்கள் பகுதியில் 5G நெட்வொர்க் இருப்பது அவசியம்.
இந்த திட்டத்தின் முடிவில் ரீச்சார்ஜ் திட்டத்தின் நன்மை 4G டேட்டா உங்களுக்கு ஒரு லிமிட் இருக்கிறது.
நீங்கள் டேட்டா லிமிட் முடிவடைந்தால் இந்த டேட்டாவின் ஸ்பீட் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.