Jio Best Plan which offers unlimited benefits till 70 days
இந்திய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டமானது ரூ,200க்குள் வருகிறது. அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,189, ரூ,198, மற்றும் ரூ, 199 யில் வருகிறது, இந்த திட்டமானது July 2024. அதன் திட்டத்தின் விலை உயர்வுக்கு முன்னதாகவே இருக்கிறது மேலும் நீங்கள் குறைந்த விலையில் நீண்ட நாட்கள் வரை வேலிடிட்டி பெற விரும்பினால் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும் இந்த திட்டத்தில் என்ன என்ன நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,189 கொண்ட திட்டம்: ஜியோவின் இந்த திட்டமானது ரூ,189 யில் வருகிறது, இது ஜியோவின் குறைந்த விலையில் அதிகபட்சமான வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS உடன் இந்த திட்டத்தில் மொத்தம் 2GB யின் டேட்டா FUP (fair usage policy) உடன் வருகிறது இதை தவிர இதில் JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மைகள் வளங்கப்படுகிறன.
Jio ரூ,198 திட்டம்:- ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டமானது ரூ,198 யில் வருகிறது இதன் சேவை வேலிடிட்டி 14 நாட்களுக்கு வருகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா உடன் இந்த திட்டத்தில் jio ஆப் உடன் JioTV மற்றும் JioAICloud போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது
Jio ரூ,199 திட்டம்:- இந்தப் லிஸ்ட்டில் கடைசியாக இருப்பது ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். ரூ.198 திட்டத்தைப் போலல்லாமல் இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்காது . இது 18 நாட்கள் சேவை வேலிடிட்டியை வழங்குகிறது மற்றும் 1.5GB தினசரி டேட்டா மற்றும் 100 SMS/நாள் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகள் JioTV மற்றும் JioAICloud உள்ளிட்ட Jio ஆப் ஆகும்.
இந்த மூன்று திட்டங்களும் இந்தியா முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன, மேலும் அவர்களின் சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க உதவும்.
இதையும் படிங்க: Jio யின் ரூ,299 ப்ரீபெய்ட் இலவசமாக JioHotstarநன்மை அதும் அதிக வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங் டேட்டா மஜா