இந்தியாவை கலக்கி கொண்டிருந்த ஜியோ இப்பொழுது கொரியவிழும் ஜியோ டிவி. நல்ல பெயர் பெற்றுள்ளது

Updated on 09-Feb-2018
HIGHLIGHTS

ஜியோ டிவி இந்த போட்டியை ஒளிபரப்ப உள்ளது. IOC [ International Olympic Committee] உடன் இணைந்து ஜியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவைகள் மற்றும் குறைந்த ரீசார்ஜ் மூலம் இந்தியா முழுவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தற்போது ஜியோ கொரிய நாடுகள் வரை சென்றுள்ளது.

தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் winter குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான நாளை துவங்குகின்றன. 23 வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த குளிர்கால ஒலிம்பிக் திருவிழா வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஜியோ டிவி இந்த போட்டியை ஒளிபரப்ப உள்ளது. IOC [ International Olympic Committee] உடன் இணைந்து ஜியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது.

மேலும், 24 X 7 லைவ் டெலிகேட்ஸ் பேஸ்புக், டிவிட்டர் பகுதிகளில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :