டெக்னாலஜியில் பல கோடி கஸ்டமர்களின் மனதை கவர்ந்தது ஜியோ.
16 கோடி கஸ்டமர்களின் மனதை கவர்ந்தது லாபம் பார்க்கத் தொடங்கியது ஜியோ
16.1 கோடிக்கும் அதிகமான கஷ்டமர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாபம் பெறும் நிலைக்கு முன்னேறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவையில் தொடங்கி தற்போது குறைந்த விலையில் 4G டேட்டா, இலவச வாய்ஸ் கால், SMS போன்றவற்றை அளித்து வருகிறது. இத்துடன் ஜியோ போன் விற்பனையிலும் சாதித்துள்ள அந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.
ஜியோவின் வருகைக்குப் பின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அட்டகாசமான சலுகைகளை குறைந்த விலையில் அளிக்கத் தொடங்கிவிட்டன.
ஆனால், 2016ஆம் ஆண்டு அக்கோடபரில் ஜியோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரூ.271 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile