Paytm, PhonePe ஓரம் போ அம்பானியின் புதிய Jio Soundbox டிவைஸ் வருகிறது

Paytm, PhonePe ஓரம் போ அம்பானியின் புதிய Jio Soundbox டிவைஸ் வருகிறது
HIGHLIGHTS

அம்பானியின் Jio நிறுவனம் UPI Payment Sector யில் அதன் காலடிகளை எடுத்து வைத்துள்ளது,

உண்மையில் நிறுவனம் இப்பொழுது Jio Soundbox அறிவித்துள்ளது

இந்த நடவடிக்கையால், PhonePe, Paytm மற்றும் Google Pay ஆகியவை கடுமையான போட்டியை சந்திக்கப் போகின்றன.

Mukesh Ambani அதாவது Reliance Jio டெலிகாம நிறுவனத்தின் கீழ் தன்னை தற்பொழுது நிருபிக்கும் விதமாக, இப்பொழுது நிறுவனம் UPI Payment Sector யில் அதன் காலடிகளை எடுத்து வைத்துள்ளது, உண்மையில் நிறுவனம் இப்பொழுது Jio Soundbox அறிவித்துள்ளது நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், PhonePe, Paytm மற்றும் Google Pay ஆகியவை கடுமையான போட்டியை சந்திக்கப் போகின்றன.

நிறுவனத்தின் இந்த டிவைஸ் Paytm soundbox போல வேலை செய்யும் இதை தவிர PhonePe மற்றும் பல சவுண்ட்பாக்ஸ்களைப் போலவே, இது விரைவில் ரீடைலர் கடைகளில் கிடைக்கும். இதனால் PhonePe மற்றும் Paytm கடும் போட்டியை சந்திக்கும்.

டெலிகாம் யின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ மிக பெரிய இடத்தை பிடித்துள்ளது என்பது நமக்கு தெரிந்ததே மற்றும் இதன் பெயர் மிகவும் டாப்பில் இருக்கிறது, இருப்பினும், இப்போது நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளது. இதனுடன், Paytm, PhonePe மற்றும் Google Pay ஆகியவற்றுக்கு கடுமையான போட்டியை வழங்க ஜியோ சவுண்ட்பாக்ஸை நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ சவுண்ட்பாக்ஸ் தற்போது டெஸ்டிங் கட்டத்தில் இருந்தாலும், விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ புதிய பகுதிக்குள் நுழைகிறது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாறப் போகிறது என்று கூறப்படுகிறது.

UPI பேமெண்ட் சந்தையில் ஜியோவின் என்ட்ரி Paytm க்கு நல்லதல்ல என்று நாம் நினைக்கிற்றோம் சமீபத்தில் பேடிஎம் பேமெண்ட் வங்கிகளின் சேவைகள் ரிசர்வ் வங்கியால் மூடப்பட்டதை சமீபத்தில் பார்த்தோம்.

இந்த நேரத்தில் டிஜிட்டல் Jio யின் Digital UPI Payment இந்தத் துறையில் நுழைவது மிகவும் சுவாரஸ்யமானது., இந்த காரணத்திற்காக, ஜியோவின் இந்த நடவடிக்கை UPI பேமெண்ட் துறையில் ஏற்கனவே இருக்கும் வீரர்களுக்கு போட்டியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

Payment UPI துறையில் ஜியோ என்ட்ரி செய்வதன் மூலம், கடை உரிமையாளர்களுக்கு பல நன்மைகள் உள்ளன, இதனால் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு சந்தையில் வெற்றியை அடைய முடியும். நிறுவனம் நீண்ட காலமாக அனைவருக்கும் 4G இலவச ஆப்பை வழங்கியபோது, ​​நிறுவனத்திடமிருந்து கவர்ச்சிகரமான சலுகைகளைப் பார்த்தோம்.

இதற்குப் பிறகு நிறுவனம் வெற்றியின் புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த தயாரிப்புக்கும் இதே போன்ற ஏதாவது நடக்கலாம். அதனால் மக்கள் இந்த புதிய ஜியோ தயாரிப்பின் மீது ஈர்க்கப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: Chakshu portal:Fraud கால், Fake மெசேஜை புகார் செய்யலாம் அது எப்படி செய்வது வாங்க பாக்கலாம்

இருப்பினும் இந்த நேரத்தில் இந்த திவாஸ் குறித்த அதிக தகவல்கள் தற்போது வெளியாகவில்லை என்றாலும், இந்த டிவைஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் நேரத்தில் நிச்சயம் வெளியாகும். இந்த சாதனத்தின் அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், இது பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன், அது பற்றிய அனைத்து தகவல்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்க உள்ளோம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo