Jio யின் ரூ,601 யில் True 5G அப்க்ரேட் கிப்ட் வவுச்சர் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்

Updated on 18-Nov-2024

Reliance Jio, இந்தியாவில் மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும் இது கஸ்டமர்களுக்கு ரூ,601 யில் True 5G அப்க்ரேட் கிப்ட் வவுச்சர் வழங்கப்படுகிறது. இந்த கிப்ட் வவுச்சரை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தர முடியும். நீங்கள் இதை யாருக்காவது கிப்ட் செய்ய விரும்பினால் MyJio account செல்வதன் மூலம் இதை தர முடியும்.

இந்த ரூ,601 வவுச்சர் திட்டமானது 5G அப்க்ரேட் திட்டமாகும் இந்த மூலம் கஸ்டமர்களுக்கு சிறந்த 4G நெட்வர்க்கிலிருந்து 5G அனுபவமும் பெற முடியும. ஜியோவின் இந்த திட்டத்தின் மூலம் 5G அனுபவம் தினமும் 2GB டேட்டா மற்றும் பல நன்மைகள் வழங்கப்படும் சரி வாங்க இந்த திட்டத்தில் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Jio ரூ,601 அப்க்ரேட் திட்டம்.

Jio ரூ,601 யில் வரும் 5G அப்க்ரேட் திட்டமாகும் ஜியோவின் ரூ,601 வரும் திட்டத்தில் 12 வித்தியாசமான் வவுச்சர் ரூ,51 யில் வருகிறது, இந்த வவுச்சர் திட்டமானது MyJio app மூலம் எக்டிவேட் செய்ய முடியும்.இந்த வவுச்சர் திட்டமானது 5Gநெட்வொர்க்கில் அந்த வருடம் முழுதும் கனெக்ட் செய்ய உதவும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ரூ,51 வவுச்சரனது மாதந்திர ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்து கழிக்கப்படும் இதனுடன் இதில் தினமும் 1.5GB யின் டேட்டா நன்மையுடன் வருகிறது.

jio True 5G அப்க்ரேட் வவுச்சரை எப்படி பெறுவது

இந்த வவுச்சரை MyJio accounts மூலம் ட்ரேன்ஸ்பேர் செய்ய முடியும். இருப்பினும் ரூ,51 வவுச்சர் திட்டத்தை சாதரணமாக ட்ரேன்ஸ்பேர் செய்ய முடியாது, நீங்கள் இந்த திட்டத்தை 601ரூபாயின் Jio True 5G யின் அப்க்ரேட் வவுச்சராக உங்கள் நண்ம்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப முடியும் மேலும் இதை அவர்கள் jio நம்பர் மூலம் ரீடிம் செய்ய முடியும்.

இந்த வவுச்சர் ரீடிம் செய்ய உங்களின் MyJio account செல்ல வேண்டும் மற்றும் அதன் பிறகு “My Voucher” செக்சன் செல்வதன் மூலம் அங்கு வவுசேர் செக்சனை செலக்ட் செய்ய வேண்டும் மற்றும் அதன் பிறகு Jio யின் 5G அனுபத்தை பெற ஆரம்பிக்கலாம். இதை தவிர இதில் தினமும் 2GB டேட்டா திட்டத்துடன் 5G நன்மையை என்ஜாய் செய்யலாம்

இதையும் படிங்க:சந்தோசமான செய்தி முகேஷ் அம்பானி JioStar சேவை அறிமுகம் ரூ,15 திட்டத்தில் ஆரம்பம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :