அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனங்களான BSNL தொடர்ந்து குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது மேலும் தனியார் டெலிகாம் நிருவனங்களான Jio,airtel மற்றும் vi ஜூலையில் அதன் திட்டத்தின் விலையை அதிகரித்தது, மேலும் இந்த திட்டத்தின் கீழ் நாங்கள் அது போல இரண்டு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் BSNL யின் ரூ,347 மற்றும் Jio 349ரூபாயில் இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டு இதில் எது அதிக நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ.347க்கு, வருகிறது, இந்த திட்டத்தில் 54 நாட்கள் வேலிடிட்டி ஆகும். இதை தவிர இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது . தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, பயனருக்கு 40kbps இன்டர்நெட் ஸ்பீட் வழங்கப்படும். BSNL யின் இந்த திட்டத்தில், அன்லிமிடெட் காலின்குடன், ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஜிங் மியூசிக் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களுக்கான இலவச அக்சஸ் WOW என்டர்டைன்மென்ட் ஆகியவை வழங்குகிறது இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,349ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 28 நாட்கள் மட்டுமே வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் மற்ற நன்மைகள் பற்றி பேசினால், இதில் தினமும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் இந்தத்திட்டத்தில் ஆகமொத்தம் 56 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் ஸ்பீட் குறையும்போது @ 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்குகிறது இதை தவிர உங்களின் ஏரியா 5G கவரேஜ் இருந்தால் நீங்கள் அன்லிமிடெட் 5G அனுபத்தை பெறலாம், மேலும் இதில் Jiotv,JioCinema மற்றும் Jiocloud நன்மை வழங்குகிறது
Jio மற்றும் BSNL யின் இந்த இரண்டு நிறுவனங்களையும் ஒப்பிடும்போது jio யின் 349ரூபாயில் தினமும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது. அதுவே BSNL யின் 347ரூபாயில் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் ஜியோவை போல தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் வழங்கப்படுகிறது மேலும் ஜியோவின் திட்டத்தை ஒப்பிடும்போது BSNL யின் இந்த திட்டம் 2ரூபாய் குறைவு தான்.