Jio மக்களின் புலம்பலை கேட்டு வேலிடிட்டியை அதிகரித்தது

Jio மக்களின் புலம்பலை கேட்டு வேலிடிட்டியை அதிகரித்தது
HIGHLIGHTS

Reliance Jio அதன் ரூ,349 ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியை உயர்த்தியுள்ளது

jio மற்றும் airtel அதன் விலையை உயர்த்தியது

மாதந்திரம் மற்றும் வருடாந்திர திட்டங்கள் உட்பட ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயட் திட்டங்களின் விலையை உயர்த்தியது

Reliance Jio அதன் ரூ,349 ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியை உயர்த்தியுள்ளது jio மற்றும் airtel அதன் விலையை உயர்த்தியது இதில் மாதந்திரம் மற்றும் வருடாந்திர திட்டங்கள் உட்பட ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயட் திட்டங்களின் விலையை உயர்த்தியது நிறுவனத்தின் கூற்றுப்படி, ஹீரோ 5ஜி என மறுபெயரிடப்பட்ட ரூ.349 திட்டத்திற்கான அப்பத் கஸ்டமர்களுக்கு கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக உள்ளது.

Jio யின் ரூ,349 ப்ரீபெய்ட் திட்டம்.

Twitter(X) யின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி Reliance Jio யின் அதன் என்ட்ரி லெவல் திட்டத்தில் மீண்டும் அன்லிமிடெட் 5G திட்டத்தை கொண்டு வருகிறது அதாவது இந்த திட்டத்தில் True 5G சேவை உடன் இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும் முன்பு இது 28 நாட்களுக்கு இருந்தது

அப்டேட்டிற்க்கு பிறகு ரூ.349 திட்டம் இப்போது பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இது முந்தைய வேலிடிட்டியான 28 நாட்களை விட இரண்டு நாட்கள் அதிகமாகும். இந்த அதிகரிப்புக்குப் பிறகும், தினசரி டேட்டா முன்பு போலவே தினமும் 2ஜிபி. இருப்பினும், அதிகரித்த வேலிடிட்டி திட்டத்தின் போது கிடைக்கும் மொத்த டேட்டா முந்தைய 56ஜிபியிலிருந்து 60ஜிபியாக அதிகரித்துள்ளது. ஜியோவின் உண்மையான 5G சேவைப் பகுதிகளில் வசிக்கும் பயனர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5G இன்டர்நெட் அக்சஸ் வழங்குகிறது

கஸ்டமர்களின் கருத்துதான் இந்த திருத்தத்திற்கு காரணம் என்று ஜியோ கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், எதிர்காலத்தில் வேறு ஏதேனும் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டங்களும் திருத்தப்படுமா என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை. முன்னதாக, ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ. 299. ஆகா இருந்தது. இருப்பினும் இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் டேட்டா அதிகாரபூர்வ வெப்சைட்டில் இன்னும் அப்டேட் ஆகவில்லை

Jio இந்த திட்டத்தின் விலையை அதிகரித்தது

கடந்த மாதம் jio அதன் பல திட்டத்தின் விலையை அதிகரித்தது ஜியோவின் ரூ,209க்கு ரீசார்ஜ் செய்தால் இதில் 1GB வரையிலான டேட்டா கிடைத்தது மேலும் இந்த திட்டமானது விலை உயர்வுக்கு பிறகு ரூ,249 ஆகியது இதேபோல், ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் அதன் விலை ரூ.799 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு 2.5ஜிபி டேட்டாவுடன் வரும் ரூ.2999க்கான வருடாந்திர திட்டம் ரூ.3599 ஆக உயர்த்தப்பட்டது.

இதை தவிர 1ஜிபி டேட்டா பேக்கின் விலையும் ரூ.15ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்பட்டது, அதே சமயம் ரூ.25 மற்றும் ரூ.61 திட்டங்கள் கட்டண உயர்வுக்குப் பிறகு ரூ.29 மற்றும் ரூ.69ஆக மாறியது. போஸ்ட்பெய்டு பயனர்களுக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 30ஜிபி டேட்டாவுடன் கூடிய ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.349 ஆக உயர்த்தப்பட்டது.

இதையும் படிங்க: Jio மூன்று புதிய OTT திட்டம் அறிமுகம் இதில் கிடைக்கும் நன்மை என்ன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo