Jio 2999 Plan முழு ஆண்டுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் காலிங் நன்மையை வழங்குகிறது.

Jio 2999 Plan முழு ஆண்டுக்கு  அன்லிமிடெட்  5G டேட்டா மற்றும் காலிங் நன்மையை வழங்குகிறது.
HIGHLIGHTS

Jio இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது,

இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும், 23 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியாகும்

நீங்கள் அடிக்கடி மாதாந்திர ரீசார்ஜ் செய்வதிலிருந்து விடுபட விரும்பினால், வருடாந்திரத் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்

பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது. இதில் மாதாந்திர, அரையாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்கள் அடங்கும். நீங்கள் அடிக்கடி மாதாந்திர ரீசார்ஜ் செய்வதிலிருந்து விடுபட விரும்பினால், வருடாந்திரத் திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தில் 4G உடன் 5G அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் காலிங் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 2999 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில் தினமும் 2.5GB  டேட்டா வழங்குகிறது, இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும், 23 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியாகும். இந்த வழியில் மொத்தம் 388 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே கூடுதல் 23 நாட்கள் வேலிடிட்டியாகும்போது மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதி வழங்கப்படுகிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் செய்தி அனுப்ப வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த திட்டத்தில் டேட்டா வரம்பு முடிந்த பிறகு, வேகம் 64 Kbps ஆக குறைகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் 5G காலிங் வசதியைப் வழங்குகிறது.

Jio 2879 திட்டம்.

ஜியோவின் ரூ.2879 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் செய்தி அனுப்ப வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

Jio 2445 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்களுக்கு வருகிறது, இந்த திட்டத்தில் தினமும்  1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100SMS  நன்மை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo