Jio சத்தமில்லாமல் இந்த 2 திட்டத்தை நீக்கியுள்ளது

Updated on 10-Jul-2024
HIGHLIGHTS

Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனமாகும்

இப்பொழுது நிறுவனம் சத்தமில்லாமல் ரூ,149 மற்றும் ரூ,179 திட்டத்தை நீக்கியுள்ளது.

இருப்பினும், இப்போது ஜியோ இந்த திட்டங்களை முற்றிலுமாக நீக்கியுள்ளது.

Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனமாகும். இப்பொழுது நிறுவனம் சத்தமில்லாமல் ரூ,149 மற்றும் ரூ,179 திட்டத்தை நீக்கியுள்ளது. ஜியோ இந்த இரண்டு திட்டங்களையும் தொடர்ந்து வழங்கி வந்தது ஆனால் அவற்றின் வேலிடிட்டியை குறைத்தது, இது முன்பை விட திட்டங்களை அதிக விலைக்கு கொண்டு வந்தது. இருப்பினும், இப்போது ஜியோ இந்த திட்டங்களை முற்றிலுமாக நீக்கியுள்ளது. அதாவது அவுட் கோயிங் மற்றும் ஜியோ சிம்மை ஏக்டிவில் வைத்திருப்பது முன்பை விட மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது. ஜியோவின் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கஸ்டமர்கள் செயலில் உள்ள சேவை வேலிடிட்டி திட்டத்துடன் சிம்மை ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் இன்கம்மிங் வேலைகள் செயல்படும். எனவே ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் OTPகள் (ஒன டைம் பாஸ்வர்ட் ) மற்றும் பிறரிடமிருந்து கால்களை நீங்கள் தொடர்ந்து பெறலாம். மற்ற டெலிகாம் ஆபரேட்டர்களில் இது இல்லை.

Reliance Jio Rs 149 and Rs 179 Prepaid Plans Silently Removes

Jio யின் புதிய குறைந்தபட்ச வேலிடிட்டி ரீச்சார்ஜ் திட்டம்..

Reliance Jio யின் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால் இப்பொழுது இந்த திட்டம் ரூ,189 யில் வருகிறது ஏர்டெல்லின் ரூ.199 திட்டத்தை விட இது ரூ.10 மட்டுமே குறைவு. ஜியோவின் ரூ.189 திட்டத்தில், கஸ்டமர்கள் 2ஜிபி மொபைல் டேட்டா, அலிமிடெட் காலிங் , 300 SMS மற்றும் ஜியோ ஆப்ஸ் சபஸ்க்ரிப்ஷன் ஆகியவற்றைப் வழங்குகிறது .

இந்த சர்விஸ் வேலிடிட்டி இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு வழங்குகிறது, தெரியாதவர்களுக்கு, இந்த திட்டம் முன்பு ரூ. 155 ஆக இருந்தது. எனவே இது திட்டத்திற்கு 22% உயர்வு. ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சலுகையை கஸ்டமர்களுக்கான கட்டண உயர்வின் போது திருத்தியது. கஸ்டமர்கள் இதில் 2ஜிபி தினசரி டேட்டா திட்டம் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இப்போது 5ஜியைப் பெற முடியும்

ரீச்சார்ஜ் செய்ய இங்கு க்ளிக் பண்ணுங்க

1.5ஜிபி தினசரி டேட்டா ப்ளான் பயனர்கள் 5ஜி டேட்டா பூஸ்டர் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம், இது ஜியோவின் சலுகைகளில் அமைதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Vodafone Idea ரூ,100 குறைந்த விலையில் கிடைக்கும் OTT நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :