Jio ஜூலை 3, 2024 முதல் திட்டங்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது, எந்த நேரத்திலும் திட்டத்தின் விலை அதிகரிக்கலாம் என்பதால் ரீச்சார்ஜ் செய்வதில் மக்கள் அதிகபடியாக குவிந்துள்ளனர் இருப்பினும் இந்த இழப்பிளிருந்துந்த தப்பித்து கொள்ள முன்குட்டியே jio அதன் ரூ,395 மற்றும் ரூ,1559 திட்டத்தை நீக்யுள்ளது இந்த இரண்டு திட்டங்களும் மிகவும் பாப்புலர் திட்டங்களில் ஒன்றாகும் இதில் அதிகபட்சமாக டருளி அன்லிமிடெட் 5G டேட்டா உடன் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் ஒன்றாக இருந்தது
இதுல ரூ,395 கொண்ட திட்டம் 84 நாட்கள் வேளிடிட்டியுடனும் அதுவே அதன் ரூ,1559 திட்டமானது 336 நாட்கள் வேளிடிட்டியுடனும் கொண்டுள்ளது.
பயனர்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் அவர்களின் தற்போதைய திட்டம் எக்ஸ்பைர் ஆகும்போது அதை மீதும் ரீச்சார்ஜ் செய்யமுடியாமல் போகலாம் , அவர்களால் ரூ.395 மற்றும் ரூ.1559 திட்டங்களில் ரீசார்ஜ் திட்டங்கள் நீக்கப்பட்டிருக்கும்
மேலும் Jio பல திட்டங்களின் விலை அதிகரித்துள்ளது ஜியோவின் அடிப்படை திட்டமான ரூ,155 கொண்ட திட்டத்தின் விலையில் 22% அதிகரிக்கப்பட்டது இதன் விலை ரூ 189.ஆக வைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் இதன் ஒவ்வொரு திட்டங்களிலும் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (ARPU) எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறது, இதனால் ரூ.395 மற்றும் ரூ.1559 திட்டங்களில் சற்று நன்மை அதிகரித்து இருப்பதால் நீக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.